பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o_p_o சீவக சிந்தாமணி - சுருக்கம் சென்றப் பதியு ளெமர்க்கேயென துணமை காடடி யன்றைப் பகலே அடியேன்வக் தடைவன் ; ேேம வென்றிக் களிற்ருனுழைச் செல்வது வேண்டு மென்ருன். .. ®oo - விசயை அகற்குடன்படலும் சீவகன் அவட்குக் காவ லாக ஒரு படையை விடுப்ப, அவளும் தனக்கு மெய் காவ லாகத் தன்னேடொப்ப நோற்கும் தவ மகளிர் நூற்றுவ சோடு சென்ருள். பின்பு சீவகன் குதிரையிவர்ந்து தோழர் உடன்வர இாாசமாபுரத்தை கோக்கிச் செல்வானுயினன். சென்றவர்கள் எமாங்கத நாட்டையடைந்து இராசமாபுரத் துக்கு அருகேயுள்ளதொரு சோலேயில் இளைப்பாறி உணவு கொண்டனர். இரவுப்போது வந்தது. சீவகன் தனக்கென அமைந்த இருக்கையில் கண் வளர்ந்தான். பொழுது விடிங் „íàj• சீவகன் வழிபாடு செய்தல் கனே கதிர்க் கடவுள்கண் விழித்த காலேயே கனே மலர்த் தாமரை 15க்க வண்கையால் புனேகதிர்த் திருமுகம் கழுவிப் பூமழை முனேவனுக் கிறைஞ்சின்ை முருக வேளனன். டுருங். - வேற்றுருக் கொண்டு நகர்க்குட் செல்லுதல் நாட்கடன் கழித்தபின் காம வேலிஞன் வாட்கடி யெழினகர் வண்மை காணிய இ02. கன்று . கறியது என்று, வலித்தேன் - துணிக்தேன். அப் பதியுள் சென்று - இராசமாபுரத்திற்குச் சென்று. எமர்க்கு' என் சுற்றத் திற்கு. உண்மை - இருந்த படி. ம்ே யிேர். தும் என்னும் சொல் tயிர் என முழுவதும் திரியாது மகரம் சிற்பத் திரிந்து tt என கின்றது : ஏகாரம், பிரிநிலை. வென்றிக் களிம்மு னு ை . மாமகுதிய கோவிங்கராச னிடத்து. டுoக. கனே கதிர்க் கடவுள் - ஞாயிறு. கண் விழித்த - உலகம் கண் விழித்த. தாமரை நக்சு - தாமரைப் பூவை யொச் . பூ மழை பெய்து என்க : பூவால் அருச்சித்து என்றவாறு. முனேவன் - அருகன். 1위