பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்ற டுத்த யாவுயிர்த் தொழிதல் யார்க்கு மொக்குமே. டுக.அ. இவ்வாறு சொல்லி, இதுவே முறையாகத் தான் விம லையை மணந்ததாகச் சீவகன் கூறக்கேட்ட புத்திசேனன் முதலியோர், ! நீ செல்லும் ஊர்தொறும் புதுமணம் செய்து வருகின்றன; ஆயினும், இவ்வூரிடத்தே சுரமஞ்சளி என் ருெரு கங்கை யுள்ளாள் ” என்று சொல்வினர். புத்திசேனன் சுரபஞ்சரியின் இயல் கூற்ல் ஆடவர் தனதிடத் தருகு போகினும் நாடி.மற் றவர்பெயர் கயங்து கேட்பினும் வீடுவ லுயிரென வெகுளும் மற்றவள் சேடியர் வழிபடச் செல்லும் செல்வியே. டுகக. புத்கிசேனன் சீவகனே நோக்கி, மேலும் சொல்லத் தொடங்கி, நீ இச் சுரமஞ்சரியை மணப்பின், நின்னே யாங் கள் அங்ககிலகன் என்று உரைப்பேம்' என்று கூறல். காமனே செல்லினும் கனன்று காண்கிலாள் ; வேம்எனக் குடம்பெனும் வேய்கொள் தோளியை எமுறுத் தவள்கலம் நுகரின், எங்தையை, . . . யாமெலாம் அகங்கமா திலக னென்றுமே. டுஉ0 அதுகேட்ட சீவகன், 'யான் அவ்வண்ணமே செய் . வேன்; அது தப்பின், சிறிதும் அன்பில்லாத ஒருத்தியைக் முற்றினுள் - பெண் மை நலம் முற்றும் கனிந்தவர். டுே ఇల? :ெ டு காள் மனம்புரியாது செறித் துவைப் பின். மூள்கும் - மூண்டுவிடும். குற்றம் - குடிக்குப் பழி. சூழ்ந்து - மகட்கொள்ள கினேங்து. உற்று அடுத்து - சென்று கொடுத்து. அயர்வுயிர்த்தல்-இக்ளப்பாறுதல், ஒக்கும். ஒத்ததாம். - டு கக. ஈயக் து காடிக் கேட்பினும் - விரும்பி காடிக் கேட்பினும், வீடுவல் - விடுவேன். செல்வி - செல்வமகள். டு உரு. கனன்று காண்கிலாள் - வெகுண்டு கண்ணெடுத்துப் பாராள். வேம் - வேகும். வேய்கொள் தோளி - மூங்கில்போலும் கோளேயுடைய இவளே. ஏ.முறுத்து - மயக்கி. எங்தையை - எங்கையாகிய சின்னே, உயர்த் தற்கண் வந்தது. அனங்கனுக்குத் திலகன் என்பேம், மா, அசைகில். டுக.அ. அற்றும் அன்று - அத்தன்மையதும் அன்று. 9/