பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் إني سعسك கூடிய குற்ற முடையேனுவேன்” என்று குள் செய்து மேலும் சொல்லலுற்ருன். சீவகன் உரைத்தல்

  • வண்டுதேன் சிலைகொ ளுளு

மாந்தளிர் மலர்க ளம்பாக் கொண்டவன் கோட்டங் தன்னுட் தொடியினைக் கொணர்ந்து நீல முண்டது காற்றி யாண்பே ரூட்டுவ லுருவக் காமன் * கண்டபொற் படிவள் சார்ந்து غا | கரந்திரு நாளே” யென்ருன். i. டு உக சீவகன் சுரமஞ்சரி மனேக்கு ஒர் அந்தன முதியோன் உருவிற் செல்ல நினைத்தல் சில்லரிக் கிண்கிணி சிலம்புஞ் சீறடிச் செல்விதன் திருநலம் சேரும் வாயில்தான் அல்லலங் கிழவனே ரங்த ணுளய்ைச் செல்லல்யான் ; தெளிதக வுடைத்'தென் றெண்ணினன். - to சீவகன் வேதியணுருக் கொளல் அணங்கர-வுரித்ததோ லனேய-மேனியன்வின்ங்குகோன் சிலையென வளைந்து-யாக்கையன், டுஉக. வண்டும் தேனும் சிலைக்கு நாளுக, மலர்கள் அம்பாகக் கொண்டவன் என்க : இவன் காமன். கோட்டம் - கோயில். கொடி - சுரமஞ்சரி. லேமுண்டது காற்றி லேமூட்டிய நால் பிற வண்ணம் எலா தாயினும் ஏற்பித்து அவள் புதிதாகக்கொண்ட இக் கோட்பாட்டை நீக்கி, ஆண் பேர் ஊட்டுவல் . ஆடவர் பெயரை ஏற்கச் செய்வேன், காமன் கண்ட பொற்படிவம் - காமன் வடிவாகச் செய்த பொற்சி லே. டு.உ.உ. சில் அரிக் கிண்கிணி சில பரல்களைப் பெய்த கிண்கிணி யென்னும் அணி. சிலம்பும் - ஒலிக்கும். வாயில் - வழி. அல்லலங் கிழவன். பசித்துன்பம் உற்று வருந்தும் முதியோன். செல்லல் , செல்வதே. சேரும் வாயில், யான் செல்லல் : தெளிதகவு - அவள் ஐயுரு மல் ஏற்றுக்கொள்ளும் தகுதிப்பாடு,