பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுண்டி வட்டிக்க, அவன, இகதகைய சுவைமகக உணவு எங்கும் இல்லே ' என்று சொல்லி அயின்று, வாய்பூசி யமர்ந்து அவர் தந்த வெற்றிலைச் சுருளை மென்று வாயில் .ஒரு பக்கத்தே அடக்கிக் கொண்டான். மேலும் சிறிது சொல்லாடல் ' வல்லதெனே' யென்ன. மறை வல்லன் மட வாய் யான் ; * எல்லையெவ' னென்னப், பொரு ளெய்திமுடி காறும் :” ' சொல்லுமினு விேர்கற்ற கால'மெனத் தேன்சோர் சில்லென் கிளிக் கிளவி !யது சிந்தையில' னென்ருன். டுக.உ சீவகன் தன்னை வெளியே போமாறு அவர்கள் கூருதபடி உறங்கி விழுதல் " இன்னவர்க ளில்லேகிலத் தென்றுவியங் தேத்தி அன்னமென மென் ைடையி குளமர்ந்து கோக்கப், பின்னே யிவள் போகுதிறம் பேசு"மென வெண்ணித் தன்னஞ்சிறி தே.துயின்று தாழஅவள் கக்காள். டுக.க. நகைத் த சுரமஞ்சரிக்குச் சீவகன் மொழிதல் கோலமணி வாய்க்குவளே வாட்கண்மட வாளேச் சாலமுது மூப்புடைய சாமிமுக கோக்கிக் இக உ வல்லது கற்று வல்லது. என்ன - என்று சுரமஞ்சளி வினவ, மறை - வேதம் மறைக்து உருமாறி வருதல், யான் என்கு கை என முடிக்க. எல்லே - கற்றதன் எல்லே. என்ன - என்று மேலும் வினவ. பொருள் எய்தி முடிகாறும் - கினேத்த பொருள் முடியும்வரை : மறை கூறும் முடி பொருள் முற்றவுணர்த்த உணரும் எல்லே - இது சுரமஞ்சர் கொண்ட பொருள். சொல்லும்.எவற் பொருண்மைக்கன்வந்த உம்மீற்று முன்னிலே முற்று வினை, காலம் - கால வெல்லே, சில்லென் இளிக் கிளவி - சிலவாகிய கிளிபோலும் சொற்களே யுடையாய். சிங்தை கினேவு. டுக... இன்னவர்கள் - இத் தன்மையையுடையவர்கள். அமர்ந்து . விரும்பி, போகு திறம் பேசும் - மகனயினின்றும் போய்விடுமாறு சொல்லு வள். தன்னம் சிறிது - மிகவும் சிறிது. துயின்று தாமு - தாங்கின்ைபோலத் தலே காழ்க்து விழ.