பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் تتيحFس3 உள்ளம் வைத்த மாமயிற் - குழாத்தின் ஒடி எய்தினர். டுங்கள் அவருடன் சுரமஞ்சரியும் ஒடிவாக் கண்ட சீவக வேதி யன், பெரிதும் மூப்புடைய என்பால் போந்து விேர் பெறுவது என்னே ?' என்று சொல்ல, சுரமஞ்சரி காணித் தன் கோழியின் பின்னே மறைந்து கின்ருள். w சிவகன் சொல்லாடல்

  • இளையவற் காணின் மன்ளுே

எ ன் செய்வீர், நீ விர்' என்ன, ' விளே மதுக் கண்ணி மைந்தர் விளி'கெனத் தோழி கூற, ' முளை யெயிற் றிவளே யாரும் மொழிந்தன ரில் லே யென்ருே, உளேவது பிறிது முண்டோ ஒண்டொடி மாதர்க்" கென் முன். டுக.எ தோழியர் விடை.விளம்பல் * வாய்ந்த இம் மாதர் கண்ணம் சிவகன் பழித்த பின்றைக் காய்ந்தன” ளென்று கூற, காளே மற் றிவட்குத் தீயான் டு . சு. கள்ள மூப்பின் - பொய்யான முதுமை வடிவையுடைய. வீதியே - வழியாக. வள்ளி - கொடி. தடங்கண் - பெரிய கண். புள்ளுவ மகன் - புட்களே ப்போல ஒசையெழுப்பி அவற்றைப் பிடிக்கும் பறவை வேட் இவன். மதி புணர்த் அறிவால் எழுப்பிய புகன் - விரும்பி. குழு சக்தி கின் - கட்டத்தைப்போல, - டு. எ. இளேயவற் காணின் முதியோனுகிய என்பால் இவ்வண்ணம் ஒடி வரும் விேர் இளமை கலம் மிகவுடையான் ஒருவன் வரக் காண்பி ராயின் என்ன - என்று சீவகன் சொல். மது விளை கண் ணி - தேன் சொர்பும் கண்ணி (த&லயில ைபும் பூத்தொடை). விளி. - கெடுக ; அவர் பெயர் இங்கே சிலவாது கெடுக. முளேயேயிற்றிவளே - முஃாபோலும் பற் களே புடைய இச் சுர மஞ்சரியை. பிறிது - அவ் வினையோர் செய்த வேறு இங்கு. உளேவது - வருக்துவது.