பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுசமஞ்சரியார் இலம்பகம் كلايته ست سنية உடன் வந்த சீவகன அக் கோட்டத்தில் ஒரு புறத்தே மறையவைத்துத் தான் உள்ளே செல்லுதல் ஆடவ ரிரிய ஏ.கி யஞ்சொல்லார் குழக் காமன் மாடத்து விரிழில்து மற்றவ் வள்ளலே மறைய வைத்துச் குடமை மாலை சாங்தம் விளக்கொடு துரப மேந்திச் சேடியர் தொழுது சிற்பத் திருமகள் பரவு மன்றே. டுசஉ சுரமஞ்சரி காமனே வழிபட்டு, இட முழந்தாளை நிலத்தே ஊன்றி, தன் கலையை வலத்தே சாய்த்து, இருகையும் கூப்பி வணங்கி நின்ருள். . . சுரமஞ்சரி வரம் வேண்டல் " தாமரைச் செங்கட் செவ்வாய்த் தமனியக் குழையி னுப்iஒர் காமமிங் குடையேன் ; காளே சீவக னகலம் சேர்த்தின் மாமணி மகர மம்பு வண்சிலேக் கரும்பு மான்றேர் பூமலி மார்பl ஈவலு ரொடும் பொலிய" என்ருள். டுசக. புத்தி சேனன் உள்ளிருந் துரைத்தல் * மட்டவிழ் கோதை பெற்ருய் மனமகிழ் காத லானே : இட்டிடை கோவ கில்லா தெழு'கென வேங்தல் தோழன் பட்டிமை யுரைத்த தோராள் பரவிய தெய்வங் தான்,வாய் விட்டுரைத் திட்ட தென்றே வேற்களுள் பரவி மீண்டாள். மீண்டவள் எதிரே சீவகன் தன் உண்மைவடிவுடன் - நிற்கக் காண்டல் அடியிறை கொண்ட செம்பொ டைகச் சிலம்பி ஸ்ை அக் கடியறை மருங்கி னின்ற மைக்தனே க் கண்டு நாணி டு உ. இfய நீங்க. வள்ளலே - சீவக வேதியன. குடு அமை. மால் - குடுதற்கமைந்த மாலே. திருமகள் - சுரமஞ்சரி. @ಆ .೬. தாமரை போலும் கண் ணும் வாயும் பொற் குழையு மூடை யாய். காமம் - வரம். அகலம் - மார்பு, மணி மகரம் - மணி புனேந்த மகரக்கொடி. சவல் - தருவேன். டுசச. மட்டவிழ் கோதை - தேன் சொரியும் பூமாலேயை யுடை யாய். இட்டிடை - துணுகிய இடை. தோழன் - புத்திசேனன். பட் டிமை - வஞ்சனே. பரவி - பின்னும் தொழுது. -