பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமஞ்சரியார் இலம்பகம் உக கூ சுரமஞ்சரி செல்லுதல் வில் விடு மணிசெய் ஆழி, மெல்விரல் விதியிற் கூப்பி கல்லடி பணிந்து சிற்ப, கங்கை ! நீ கடுங்க வேண்டா : செல்” கெனச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மிமுற்ற ஒல்வி அல்குற்கா சொலிப்ப ஆயம் பாவை சென் றெய்தி ேைள. சிவகன் சென்று தன் தோழரைக் கூடினன்; அவர்க ளும் முன்பு மொழிந்தவாற்ே சீவகனக் காம திலகன் எனப் பாராட்டினர். பின்பு, மகள் பேசுதற்குரியாரைச் சுரமஞ்சரியின் கங்தையான குபோதத்தன்பால் விடுத்த னர். சென்ற சான்ருேரும் அவளைச் சிவகற்கு மகட்கொடை நேருமாறு வேண்டினர். குபோ தத்தனுக்குச் சாமஞ்சரி யின் கோன்பு, வருத்தம் செய்யலுற்றது. குபேரதத்தன் சுரமஞ்சரியின் கருத்தறிய தினத்தல் ஐயற்கென் றுரைத்த மாற்றங் * கேட்டலு மலங்க ய்ைகன் வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல் விழுங்கலோ டுமிழ்தல் தேற்ருன், * செய்வதென் கோற்றி லாதேன் கோற்றிவாள் திறத்தின்' என்று மையல்கொண் டிருப்ப அப்பாற் குமரிதன் மதியிற் சூழ்ந்தாள். டுடுo இசக. மணி செய் ஆழி மெல் விரல் - மணி யிழைத்த ஆழியணிந்த மெல்லிய விரல். விதியின் விதியாதலால் நிற்ப - க ரமஞ்சரி பணிந்து நிற்ப மி முற்ற - ஒலிக்க. ஒல்கி, அசைந்து, அல்கும் காசு - மேகலை. ஆயம்தோழியர் கூட்டம். இடுo. ஐயற்கு - சீவகனுக்கு உரைத்த மாற்றம் - சிவகன்பொருட்டு, மகள் கேட்க வந்த சான் ருேர் சொல்விய சொல். காய்கன் - வணிகளுன குபேரதத்தன். வெய்ய, ...தேற்றன் - வெய்ய தேனே வாயிடத்தில் கொண்டால் கஞ்சென்று விழுங்காமலும், இனிமையால் உமிழாமலும் இருப்பதுபோல இவன் விரதத்தால் உடம்படாமலும் சீவகனுதவின் மரு மலும் இருந்தான். கோற்றிலாதேன் - கல்வினேயில்லாத யான். மையல் கொண்டு - மயங்கி. மதியில் குழ்ந்தாள் - அறத்தொடு சிற்க கினைத்தாள். «}