பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

p_470 சீவக சிந்தாமணி - சுருக்கம் இஃது இங்ானமிருக்கச் சாமஞ்சரி தான் சீவகனே மணக்க விரும்பிய விருப்பத்தைத் தன் தோழிக்குமைத் தாள் ; அவள் அதனேக் கன் அன்னேக்குச் சொன்னுள்." அவ்வன்னேயாகிய செவிலித்தாய், சாமஞ்சரியின் கற்ருயாகிய சுமதிக்கு உரைத்தாள்; அவள் குபோகத்தலுக்குக் கூற, அவனும் உளம் மகிழ்ந்து சிவகற்கு மகட்கொடை நேர்க் தான. - திருமணம் செய்தல் கேட்பது விரும்பி நாய்கன் கிளேக்கெலா முணர்த்தி யார்க்கும் வேட்பன அடிசி லாடை விழுக்கலன் மாலே சாந்தம் கோட்குறை வின்றி யாக்கிக் குழுமியங் கறங்கி யார்ப்ப நாட்கடி மாலே யாற்கு நங்கையை நல்கி ளுனே. டுடுக சீவகன் சாமஞ்சளியுடன் இன்புற்றிருக்கையில் ஒரு நாள் தான் அவளிற் பிரிந்து செல்லவேண்டி யிருத்தலைத் தெரிவித்தான். - - சுரமஞ்சரி பிரிவிற்குடன்படல் ' கருமம் நீ கவல வேண்டா கயற்கணுய் ! பிரிவல் சின்னுள் அருமைகின் கவினேத் தாங்க லதுபொருள்' என்று கூறப் * பெரும,நீ வேண்டிற் றல்லால் வேண்டுவ பிறிதொன் றுண்டோ ? ஒருமைகின் மனத்திற் சென்றே னுவப்பதே யுவப்ப தென் ருள். டுடுஉ டுடுக. கிளேக்கெலாம் . சுற்றத்தார்க்கெல்லாம். வேட்பன - விரும் பப்படுவனவாகிய, கோள் குறைவின்றி கொள்ளக் குறைவின்றி. குழும் இயம் . பலவாகிய வாச்சியம். காட் கடி - நல்ல காளில் மணம் செய்து, டுடு உ. தாங்கல் - தாங்குவாயாக. அது பொருள் . அஃது அருமை யுடைய பொருள். வேண்டிற்று வேண்டியது எதுவோ அது தவிர. ஒருமை - ஒரு கெறிப்பட்ட. சென்றேன் . ஒழுகினேன்.