பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. மண்மகள் இலம்பகம் மண்மகள் இலம்பகம் : ஏமாங்கத காட்டை விட்டுக் குதிரை வாணிகன் உருக்கொண்டு விதைய நாடு அடைந்து, தன் மாமன் கோவிந்தாாசனைக் சண்டு வணங்கி, நிகழ்ந்தது கூறி இனிதிருந் தான். கோவிந்தராசன் தன் மகன் சீதத்தனுக்கு அரசளித்து, தான் எல்லோரோடுமிருந்து, கட்டியங்காரனது சூழ்ச்சி யறிந்து அவனே வஞ்சனேயால் விதைய நாட்டிற்கு வருவிக்க எண்ணி, தன்பாலுள்ள திரிபன்றி எந்திரத்தை எய்து வீழ்ப்பவனுக்குத் தன் மகள் இலக்கணயை மணம் செய்து தருவதாக &ు போக்கினன். பல நாட்டிலுமிருந்து அரசகுமார் போந்து அப் பன்றியை எய்ய மாட்டாது இனத்தனர். கட்டியங்காரனும் அப்போழ்து தன் மக்களுடன் வந்திருந்தான். முடிவில் சீவகனே அப் பன்றியை எய்து யாவரும் புகழும் ஏற்றம் எய்தின்ை. அவன் இன்னனென்று கோவிந்தராசன் ஆங்கிருந்த அரசர்க்கு அறி விப்ப, வானில் இயக்கைெருவன் தோன்றி, ! கட்டியங்காரணுகிய கரியைச் சீவகனென்னும் கரிமா கொல்லும் " என்றுரைத்துப் போயினன். உடனே கட்டியங்காரன் போருக்கு எழுந்தான். இருதிறத்தார் தானேயும் கடும்போர் புரிந்தன ; கிட்டியங்காரன் சீவகன் அம்பால் உயிர் துறந்தான் ; அவன் மக்களும் போரில் பட்டனர். விசயை இச் செய்தி யறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டாள். இாாசமாபுரத்தை விட்டு நீங்கிய சீவகனும் அவன் தோழரும் பலவகை நிலங்களையும் கடந்து ஆங்காங்கே தோன்றும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்வுற்று விைதய காட்டை யடைந்து யாற்றக் கரையில் தங்கி இளைப் பாறலாயினர். விதையநாட் டரசனுன கோவிந்தராசனுக்குச் சீவகன் - தன் வரவைத் தெரிவித்தில் அள்ளிலேப் பலவி னளிந்துவீழ் சுளேயும் கனிந்துவீழ் வாழையின் பழனும் புள்ளிவா முலவன் பொறிவரிக் கமஞ்சூல் {} கெண்டினுக் குய்த்துகோய் தணிப்பான்."