பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+. . દ્ધ . ‘. ... : மண்மகள் இலம்பகம் உசடு: சென்ற சிவகன், வழியில் அரசன் மகள் இலக்கண யிருந்த கன்னி மாடத்தைக் கடந்து வருகையில் அவளைக் கண்டு நீங்கினன். இலக்கண யும் அவனைக் கண்டு கருச் கிழந்து நின்ருள். - இலக்கண சீவகனைக் காண்டல், - தாமரைப் போதிற் பூத்த தண்ணறுங் குவளைப் பூப்போல் காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்கண் தம்மால் தேமலர் மார்பி ேைன நோக்கிள்ை ; செல்வன் மற்றப் பூமலர்க் கோதை கெஞ்ச மூழ்கிப்புக் கொளித்திட் டானே. - சீவகன் தன் மாமனக் கண்டு வணங்குதல் - மைதோய் வரையி னிழியும்புலி போல மைந்தன் பெய்தாம மாலைப் பிடியின்னிழிங் தேகி மன்னர் கொய்தாம மாலேக் கொழும்பொன்முடி தேய்த்தி லங்கும் செய்பூங் கழல்த் தொழுதான் சென்னி சேர்த்திளுனே. டுசுo கோவிந்தராசன் சீவகனத் தழீஇக் கொளல் பொன்னங் குவட்டிற் பொலிவெய்தித் திரண்ட திண்டோள் மன்னன் மகிழ்ந்து மருமானே விடாது புல்லித் - - தன்னன்பு கூரத் தடந்தாமரைச் செங்கண் முத்தம் - மின்னும் மணிப்பூண் விரைமார்பம் கணேப்ப நின்ருன். டுசுக கோயிலவர் சச்சந்தன நினைந்து புலம்பல் ஆனது வேந்தன் கலுழ்ந்தானெனக் கோயி லெல்லாம் தானது மின்றி மயங்கித்தடங் கண்பெய் மாரி டுடுக. போது - பூ கருமழைத் தடங்கன்கள் - கரிய குளிர்ந்த பெரிய கண்கள். பூமலர்க் கோதை - இலக்கண மூழ்கிப் புக்கு புக்கு மூழ்க என இயைக்க. அவள் கெஞ் சிலே புகுந்து மறைய, டுகo, மை தோய் வரை - முகில் தவழும் மலே. பெய்தாம மாலே ப் பிடியின் - பெய்யப்பட்ட பொன்ன விமாலே யணிந்த பிடியின்மேலிருந்து. கொய் காம மாலை - கொய்த ஒழுங்குபட்ட மாக்ல. மன்னர் முடி தேய்த் திலங்கும் கழவேத் தொழுது சென்னி சேர்த்தின்ை என்க, டுசு.க. குவட்டின்-கு வடுபோல. செங்கண் முத்தம் , செங்கண் aல் சொரிந்த ர்ேத்துளி. வி ை மார்பம் - மனம் கமழும் மார்பு.