பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ శ్రీPశ్రీ சீவக சிந்தாமணி - சுருக்கம் தேனர் மலரீர்த் தொழுகச் சிலம்பிற் சிலம்பும் கானர் மயிலின் கணம்போற் கலுழ்வுற்ற தன்றே. டுசுஉ விசயை போந்து தேற்றுதல் பகைநரம் பிசையுங் கேளாப் பைங்கதிர்ப் பசும்பொன் கோயில் வகைகலம் வாடி யெங்கும் அழுகுரல் மயங்கி முங் ர்ே அகமடை திறந்த தேபோல் அலறக்கோக் கிளே ய கங்கை மிகைநலத் தேவி தானே விலாவணே நீக்கி ளுளே. டுகள்க. பின்பு கோவிந்தராசன் தன் அமைச்சருடன் சீவகன் உடனிருப்பத் தன் மகன் சீதத்தனுக்கு முடி சூட்டல் உலக்தாா ளவர்க்குத் தோன் ரு தொளிக்குமின் குளிக்கும் கற்பிற் புலங்தவே னெடுங்கட் செவ்வாய்ப் புதவிகாட் பயங் த கம்பி சிலம்பு நீர்க் கடலந் தானேச் சிதத்தற் கரசு நாட்டிக் குலங்தரு கொற்ற வே லான் - கொடி நகர் காக்க வென்ருன். டுசுச டு சுஉ ஆனது. - அமையாது. தானது மின்றி தானென்கிற தன்மை யாதுமின்றி, கண் பெய் மாரி - கண்களிற் சொரிந்த கண் iைர். சிலம்பில் சிலம்பும் - மலையிடங்களில் ஒலிக்கும். கணம் - கூட்டம். கலும் வுற்றது - அழுதது. கோயிலெல்லாம் கறுழ் அற்றது என்க. டுசுக. ரம்பு இசை பகையும் கேளா ரம்பிசையில் பகையும் கேட்டறியாத, நலம் வகை வாடி - கலத்தின் வகை பலவும் வாடி. முங் ர கம் - கடவிடம். கோக்கு கோவின்தராசனுக்கு, மிகை கலத் தேவி மிகை யாகிய குணத்தையுடைய தேவி. விலாவனே . அழுகை டுக ச. நாள் உலங்தவர்க்குத் தோன் முது ஒளிக்கும் மீன் - வாழ் காள் அற்றவர் கண்ணுக்குத் தோன்ருது மறையும் அருந்ததி மீன். குளிக் கும் . தோற்கும். புலங்த வேல் - சினக்கின்ற வேல். புதவி - கோவிந்த சாசன் மனேவி. கம்பி - சீதத்தன். குலக் கருதல் புதல்வரைப் பயந்து மேலும் குலத்தை வளர்த்தல்,