பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்மகள் இலம்பகம் gتي تركه ستa யும், இருபதியிைாத் தறுநூறு தேர்ப்படையும், நான்கு நளருயிரம் காலாட்களுமாகிய பெரும்படை கிாண்டது. இங்ங்னம் எழுந்த இக் கடல் போலும் தானே இராசமா புரத்தை நோக்கிச் சென்று, அந் நகர்ப்புறத்தே இறுத்தது. கோவிந்தாாசனும் புரிசைப்புறமே தனக்குக் கோயிலாகக் கொண்டான். - . . . . . - கட்டியங்காரன் கோயிலில் துந்நிமித்தம் தோன்றல் - போக மகளிர் வலக்கண்கள் துடித்த ; பொல்லாக் களுக்கண்டார் : ஆக மன்னற் கொளிமழுங்கிற்று ; அஞ்சத் தக்க குரவில்ை கூகை கோயிற் பகற்குழறக் கொற்ற முரசம் பாடவிந்து மாக நெய்த்தோர் சொரிக்தெங்கும் - - மண்ணும் விண்ணும் அதிர்த்தவே. டுசு கூ இதனை யறியாத கட்டியங்காான், கோவிந்தன் வரவு கேட்டு இவனேயும் கொன்றுவிட்டதாகவே மகிழ்ந்து கட்புக் குறியாக, இருநூறு யான்ேகளும், ஆயிரம் குதிரைகளும், நூறு தேரும் விடுப்ப, கோவிந்தனும், வாரி மளுளனென் லும் யானையும், விசயமென்னும் தேரும், பவன வேகமென் லும் குதிரையும் கட்டியங்காரனுக்கு விடுத்தான். இவ்வகை யால் இருவரும் நட்புடைாாய் இருந்து வாலாயினர். கோவிந்தராசன் தன்பாலுள்ள திரிபன்றி வென்றியுற எய்தார்க்கு என் மகள் இலக்கண புரியள் என முரசறைவித்தல் ' பெருமகன் காதற் பாவைப் பித்திகைப் பிணையல் மாலை யொருமகள், நோக்கி ைைர யுயிரொடும் போகொ டாத டுக.க. போகமகளிர் - உரிமை மகளிர். மன்னற்கு ஆகம் ஒளி மழுங் கிற்று . கட்டியங்கார னது மேனி ஒளி கெட்டது. பகம் குழற பகற் போதிலே க.வ. பாடவிங்து-ஒலி அவிய. மாகம் . விண் ணினின்று. கெய்த் தோர் - குருதி, சொரிந்து - சொரிய.