பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఒఈ . வேக சிந்தாமணி .சுருக்கம் இன்பத் துறையின்கண்ணே யன்றி, வேறு துறையின் கண்ணும், அஃதாவது அறவுரை வழங்கல், துயருற்முாைக் தெளிவித்தல், உயர்ந்தோரை வழிபடல், தோழரை யளித்தல் முதலிய துறையின்கண்ணும் சீவகனது தெளிந்த அறிவு கலம் இன்பம் பயக்கின்றது. . . . நந்தட்டன்: . சீவகனுடன் கந்துக்கடன் மனையில், அக் கந்துக்கடற்கு மகனுய்ச் சீவகன் வந்தடைந்த பின் பிறந்த கந்தட்டனென் பான் ஒள்ளிய தம்பியர்க்குரிய உயர்குணனும், கடமையுணர் வும் மிகக்கொண்டு விளங்குகின் முன். - , குணமாலையை மணந்த பின் சீவகன் காணுமற்போனது. கண்டு, அவன் தம்பியரும் தோழரும் கலக்கமுற் றிருக்கை யில், கந்தட்டன் காந்தருவதத்தை மனேயை யடைந்து, சீவகனிருப்பை அறியக் கருதியபோது, அவள், கவலையின்றி யிருப்பது கண்டு வியப்பும் மருட்கையும் கொண்டு, மூன்று விக்கிடை நீளத்தே கின்று, உயரிய உணர்வும் ஒழுக்கமும் தோன்ற, - பொறிகுலாய்க் கிடந்த மார்பின் - புண் ணியன் பொன்றி ேைனல் வெறிகுலாய்க் கிடந்த மால்ை வெள்வளே முத்தம் சீக்கி நெறியில்ை கோற்றல் ஒன்ருே ள்ேளரி புகுதல் ஒன்ருே அர்லென் கொழுநன் மாய்ந்தால் அணிகமங் கிருப்பது ?" என்று வினவுகின்றன். இவன் தம்பிமாாான கபுல விபுலர் களும் போற நெறியினும் பிறவற்றினும் நிகரின்றி விளங்கு கின்றனர், -. + சீவகன் தோழர் சீவகன் தோழன்மாருள் பதுமுகன், புத்திசேனன் என்ற இருவ்ரும் சீவகனக் காண்டற்குச் செய்யும் சூழ்ச்சிக