பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்மகள் இலம்பக்ம் உடுக இருந்தவன் பொறியும் பன்றி யியற்றரும் பொறியு மற்ருங்கு ஒருங்குட னுதிர வெய்தா னுாழித்தி யுருமோ டொப்பான். கோவிந்தன் எல்லாருமறியச் சீவகனது குலமுறை எடுத்துக் கூறல் - - இலங்கெயிற் றேனமேவுண் டிருகிலத் திடித்துவிழக் கலங்குதெண் டிரையும் காருங் கடுவளி முழக்கு மொப்ப உலம்புபு முரசங் கொட்டி யொய்யெனச் சேனே யார்ப்பக் குலம்பகர்க் தறைந்து கோமான் கோவின்தன் கூறி ேைன. வானிடத்தே இயக்கன் தோன்றிக் கூறல் வானிடை யொருவன் தோன்றி மழையென முழங்கிச் சொல்லும்: தேனுடை யலங்கல் வெள்வேல் சீவக னென்னுஞ் சிங்கம் கானுடை யலங்கல் மார்பிற் கட்டியங் கார னென்னும் வேன்மிடை சோலே வேழித் தின்னுயிர் விழுங்கு மென் ருன். கட்டியங்காரன் சினந்து கூறல் விஞ்சையர் வெம்படை கொண்டுவர் தாயென அஞ்சுவ லோவறி யாயென தாற்றலே வெஞ்சம மாக்கிடின் வீக்கறுத் துன்னெடு வஞ்சனே வஞ்ச மறுத்திடு கென்ருன். டுளசு டுன் இருத முறியாத திருந்தினர் - முனிவர். சுருக்கி - வில் லுள்ளேயாகும்படி தொடுத்து. மாரு ய் இருந்தவன் பொறி - கட்டியங் காரனது கல்வினை. இயல் தரும் பொறி . திரியும் கிபாறி. ஒருங்குடன் - ஒரு சேர. ஊழித் தி யுரும் ஊழித் தீயும் இடியும். தவக்கிழமை - தவம் தன் பயனேத் தரும் உரிமை. டுளச. ஏனம் - பன்றி. எவுண்டு - அம்பால் அறுப்புண்டு. தெண் திரை - தெளிந்த அலையையுடைய கடல். உலம்புபு - முழக்கஞ்செய்து, குலம் பகர்ந்து அறைக்து . சீவகன் குலத்தை முதற்கண் கட்டியங்கார லுக்கு உரைத்துப் பின் ஏனே யெல்லோருக்கும் அறிவித்து. - டுஎடு. அலங்கல் - மாலே. கான் - மனம். வேல் மிடை சோல் வேழத்து - வேலாகிய சோலேயில் கிற்கின்ற யானே யினுடைய. இன்னுயிர். தன் கன யொழிந்த மற்றையோர்க்குத் தோய் நிற்கும் உயிர். ஒருவன் . இயக்கன். டுன் சு. வெம்படை - கொடும்படை. அறியாய் - ங் யறியாய் : கின் தந்தை அறிவன் என்றவாறு, விக்கு - பெருமை. வஞ்சனே - வஞ் சனேயாக வருவித்த கோவிந்த ராசனே. அறுத்திடுகு - அறுத்திடுவேன்.