பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுச சீவக சிந்தாமணி சுருக்கம் சீதத்தன் கலிங்கர் கோனை வீழ்த்துதல் சின்னப்பூ அணிந்த குஞ்சிச் சீதத்தன் சினவு பொன் வாள் மன்னருட் கலிங்கர் கோமான் மத்தகத் திறு ப்ப மன்னன் பொன்னவிர் குழையும் யூனும் ஆரமும் சுடர வீழ்வான் மின்னவிர் பருதி முங் ர்ேக் கோளொடும் வீழ்வ தொத்தான். கோவிந்தன் மாரட்டனென்னும்,வேந்தனை வீழ்த்துதல் கொடுஞ்சிலே யுழவன் மான் தேர்க் கோவிந்த னென்னும் சிங்கம் மடங்கருஞ் சீற்றத் துப்பின் மாரட்ட னென்னும் பொற்குன்று இடத்துபொற் றுரளி பொங்கக் களிற்ருெடு மிரங்கி வீழ அடர்ந்தெரி பொன்செய் அம்பின் அழன்றிடித் திட்ட தன்றே. டுஅடு இவ்வாறே கபுலன் மகதையார் வேந்தைெடு பொருங் கால், அவன் ஆஞ்சிக் கண் இமைப்ப, அவனெடு பொரு தற்கு காணி மீண்டான். அது கண்டு வீறுகொண்டு. சென்ற விபுலன் தன்னுெத்த வீான் ஒருவனெடு பொருது அவனே விண்ணுலகேற்றின்ை. பதுமுகன் காமுகன் என்பா ளுெடு போர்செய்து அவனே வீழ்த்தி, அவன் தம்பி கோமு கன் என்பானேயும் வென்று மீண்டான். இவ்வண்ணம் சீவ கன் தோழரும் தம்பியரும் பிறரும் கட்டியங்காரனுடைய தானேத் தலைவர் முதலாயினருடன் பொருது வென்றி யெய் தினர். டு அச. சின்னப்பூ - விடு பூக்கள். பொன் வாள் - இரும்பாலாகிய வாள். மத்தகத்து இறுப்ப - தலையில் தங்கி ம்ருக. பொன்னவிர் குழை . பொன் குலாகிய குpை. வீழ்வான் - விழ்கின்ற அக் கலிங்கர்கோன், பருதி கோளொடு முக்ர்ேக்கண் வீழ்வ தொத்தான். பகுதிக்கு அவ னும், கோளுக்குக் குழை முதலியனவும் கொள்க. டு அடு. கொடுஞ் சிகப் புழவன் - கொடிய வில்வீரன். மான் தேர் - குதிரை பூட்டிய தேர். மடக்கரும் சிற்றத் துப்பின் மடக்கு தற்கு அரிய சினமும் வன்மையுமுடைய : மடக்கரு விகாரம். இடந்து - பிளந்து. பொற்றுாளி மலேயென்றதற்கு ஏற்பப் பொன் துகள் கூறினர். இறங்கி . தாழ்ந்து. டேர்ந்து - மண்டிச் சென்று. சிங்கம் இடித்திட்டது என் க,