பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுகள் சீவக சிந்தாமணி . சுருக்கம் அதுகேட்டு வீரத் தீ யெரியப்போத்த வீரர் மாண்டொழிய, கட்டியங்காரன் மைந்தர் நூற்று வரும் போரிடை எதிர்தல் திங்க ளோடுடன் குன்றெலாங் துளங்கி மாநிலஞ் சேர்வபோல் சங்க மத்தகத் தலமரத் தரணி மேற்களி றழியவும் பொங்கு மானிரை புரளவும் பொலங்கொள் தேர்பல முறியவும் சிங்கம் போற்ருெழித் தார்த்தவன் சிறுவர் தேர்மிசைத் தோன்றினர். டுஅகக் நூற்றுவரும் மடிதல் கங்கை மாக்கடற் பாய்வதே போன்று காளே தன் கார்முகம் மைந்த ரார்த்தவர் வாயெலாம் கிறைய வெஞ்சரம் கான்றபின் கெஞ்சம் போழ்ந்தழ லம்புண ங்ேகி ருையிர் நீண் முழைச் சிங்க வேறுகள் கிடந்தபோல் சிறுவர் தேர்மிசைத் துஞ்சினர். தாமரைப்படை வகுத்திருந்த கட்டியங்காரன்மேல் சீவகன் செல்லுதல் பொய்கை போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ் ஐய கொள்களி ற கவித ழரச ரல் லிதன் மக்களா மையில் கொட்டையம் மன்னணு மலர்ந்த தாமரை வரிசையால் டு அ. க. குன்றெலாம் . ಅಪTP 5G Tುಖ'rd. துளங்கி - நிலை கலங்கி. சங்கம் மத்தகத்து அலமர - சங்குகள் மத்தகத்திலே அசைய. மா நிரை - குதிரைப்படை. பொலம் - பொன். தொழித்து - வெகுண்டு. டுகo. மாக் கடல் - கரிய கடல். காளே வேகன். கார்முகம் - வில். மைந்தர் ஆர்த்த வர் வாய் - ஆரவாரம் செய்த மைக்கர் வாயெல்லாம். கான்றபின் - செலுத்திய பின்பு. நெஞ்சம் - மார்பு. அம்பு உண அம்பு உயிரை யுண்பகால். முழை மு ைமுஞ் சு (Caves). துஞ்சிர்ை - பட்டுக் கிடங்தனர்` -