பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்மகள் இல்ம்பகம் உடு ை பைய வுண்டபின் கொட்டைமேல் . . . . . பவித்தி ரத்தும்பி பறந்ததே. டுக.க வந்த சீவகனை நோக்கி அசனி வேகத்தின் மே லிருந்த கட்டியங்காரன் கூறல் கல்வினை யுடைய ரோர் கஞ்சுணி னமுத மாகும் இல்லையே லமுதும் கஞ்சாம் : இன்னதால் வினேயி னக்கம் கொல்வல்யா னிவனே யென்றும் இவன்கொல்லும் என்னே யென்றும் அல்லன நினைத்தல் செல்லா ரறிவினம் பெரிய ரோர். டு கூஉ அகப்படு பொறியி னரை யாக்குவா ரியாவ ரம்மா மிகப்படு பொறியி னுரை வெறியராச் செய்ய லாமோ நகைக்கதிர் மதியம் வெய்தா கடுங்கச்சுட் டிடுத லுண்டே பகைக்கதிர்ப் பருதி சங்து மாலியும் பயத்த லுண்டே. டுகாட புரிமுத்த மாலேப் பொற்கோல் விளக்கினுள் பெய்த கெய்யும் திரியுஞ்சென் றற்ற போழ்தே திருச்சுடர் தேம்பி னல்லால் எரிமொய்த்துப் பெருக லுண்டோ : இருவினே சென்று தேய்ந்தால் பிரிவுற்றுக் கெடாமற் செல்வம் , பற்றியா ரதனே வைப்பார். டுகச . டுக.க. போர்க் களம் - பொய்கை புறவிதழ்-வாட்படை : கொல் களிறு புல்லிதழ் : அரசர், அகவிதழ் : கட்டியங்காரன் மக்கள் - பூவின் அல்லி. அரசன் - கொட்டை. இது தாமரைப் பூவணி (பதுமவியூகம்). பவித்திரத் தும்பி - குலனும் குணமும் தூயனென்பது தோன்ற, பவித் திரத் தும்பி என்ருர். - - டுக... ரோர் - தன்மையினே யுடையவர். இல்லையேல் - கல்வி ஆன யில்லையாயின். வினயின் ஆக்கும் வினயில அண்டாகும் பெருக்கம் : க் பயன் அல்லரை பொருளல்லாத பேச்சுக்கனை. டுகங்.. அகப்படு பொறியிஞர் - பகைவர் கைப்படும் தீவினையாளர். தீவின் நீக்கி மேம்படுப்பவர். அயர் - இல்லை. மிகப்படு பொறியிஞர் - மிக்குள்ள கல்வி கனப் பயனே எய்து தற்கு உரியவர். வெறியா - வெற்றுடம் புடைய ராவார். மதியம் - திங்கள். வெய்தா - விரைவாக. பருதி . ஞாயிறு. ஆவி ஆலங்கட்டி. பயத்தல் விளேவித்தல். டு கச, புரி - வடம். கோல் - தண்டு. சென்றற்றபோந்து - எரிந்து போன பிறகு, தேம்பினல்லால் - தேம்பிக் கிடப்பதொன்று தவிர, தேய்க் கால் மாண்டால். பரிவு - ஆதரவு. கெடாமல் கெடாதபடி. பற்றிவைப் பாள் - பிடித்துவைப்புவர். - . . 卤6伊