பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. பூமகள் இலம்பகம் பூமகள் இலம்பகம் : வென்றி யெய்கிய சீவகன் தனக்குரிய இராசமாபுரத்தை யடைந்து, கட்டியங்காரன் உரிமை மகளிர்க்கு வேண்டுவன நல்கினன் அவனுக்குரியார்க்கு அடைக்கலம் உத விப் பிற உதவிகளும் புரிந்தான். அரசர்க்குரிய முறைப்படி, இடம் பலவற்றிலும் இலச்சினையும் காப்புமிட்டுப் போர் வீரர்க்கு ஒய்வு நல்கி இளைப்பாறுவித்தான். பின்பு வேத்தவை யடைந்து கல்லோரையில் சீவகன் அரசு கட்டில் ஏறினன்; கட்டியங்காா ல்ை துன்புற்றவர்களே இன்புறுவித்து அரசியலே இனிது கடத்தி வருவாயிைனன்.) - - கட்டியங்காானையும் அவன் மக்களையும் கொன்று வென்றி யெய்கிய சீவகன் தன் பரிசனங்கள் பின்தொடா, மைத்துனவாசர் உடன்வர நகருக்குட் சென்ருன். கோ மக் கள் மிக்க சிறப்புடன் அவனே வரவேற்றனர். அக்காலத்தே கட்டியங்காரனுடைய உரிமை மகளிர் அஞ்சி நடுங்கி, புலி யைக் கண்ட மான்போல் மருண்டனர். அவனது பட்டத் தாசியும் இறந்துபட்டாள். இச் செய்கியைக் கேள்வியுற்ற தும் சீவகன், கட்டியங்காான் உயிர் போகியதும் என் வெகுளியும் போய்விட்டது; இனி, விேர் அஞ்சவேண்டா' என்று அம் மகளிரைத் தேற்றினன். . சீவகன் அம் மகளிர்க்குக் கூறல் * என்னுங்கட் குள்ள மிலங்கிர்வளைக் கையி னிரே ! மன்னிங்கு வாழ்வு தருதும் அவற் ருலும் வாழ்மின் ; பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மி னென்ருன் வின்னுங்க வீங்கு விழுக்கங்தென நீண்ட தோளான். சுoங். சு 01. உள்ளம் - கருத்து. ஈர் வளே - அரக் கால் அறுக்கப்பட்ட வளை. இலங்கு விளங்குகின்ற, மன் - அசை. வாழ்வு - வாழ்க்கைக்கு வேண்டி யவை. புறம் போகி யும் - புறத்தே வேறிடம் சென்றேனும். வில் நுங்க வீங்கி விழுக் கந்து எனத் திரண்ட தோள் . வில்லே வலிக்க வீங்கிச் சிறந்த தாண்போலத் திரண்டு tண்ட தோள். * *