பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

舵_母色、 சீவக சிந்தாமணி - சுருக்கம் அது கேட்ட மகளிர் தம் பதிசென்று கைம்மை வாழ்க்கை மேற்கொள்ளல் தீத்தும்மு வேலான் திருவாய்மொழி வான்மு முக்கம் வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக் காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார் சேய்ச்செங் தவிசு நெருப்பென்றெழுஞ் சிற டியார். சுoச காதார் குழையும் கடற்சங் கமும்குங் குமமும் - போதா ரலங்கற் பொறையும் பொறையென்று நீக்கித் தாதார் குவகளத் திடங்கண்முத் துருட்டி விம்மா மாதார் மயிலன்னவர் சண்பகச் சாம்ப லொத்தார். சுoடு இதற்குள் வீரர்கள் அரண்மனையை ஆராய்ந்து அாய்மை செய்து, சீவகற்குப் பள்ளியிடத்தை அணிசெய்து வைத்தனர். சீவகன் பள்ளி புகுவதன் முன் தன் மாமனை வணங்கிப் புண்பட்ட வீரரைப் போற்றுமாறு வேண்டிக் கொண்டான், சீவகன் பள்ளி கொள்ளல் எண்கொண்ட ஞாட்பி னிரும்பேச்சிற் படுத்த மார்பர் புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப் பொற்ப நோக்கிப் பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணே பண்ணல் போல சுoச. தித் தும்மு வேலான் - கெருப்பன&லக் கக்கும் வேலே புடைய சிவகன். மொழியாகிய வான் முழக்கம் என்க. அங்கு வாய்த்துக் கேட்டு - அவ்விடத்தே வாய்மையாகக் கேட்டு. மஞ்ஞைக் குழாம் - மயிற் கூட்டம், சேய்ச் செங்தவிசு மிகச் சிவந்த தவி சு. எழும் எழுந்து நீங்கும். சுoடு. அலங்கல் - பூமாலே. பொறை - சுமை. முத்துருட்டி - முக் அப்போலக் கண்ணிரை அழுது சொரிந்து. விம்மி - துயர் மிகுந்து. சண் பகச் சாம்பல் சண்பகத்தின் வாடிய பூ. -