பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசுச சீவக சிந்தாமணி - சுருக்கம் எழுவார் யாழு மேத்தொலியு * மிறைவன் கேளாத் துயிலேற்ருன். சுoஅ. பொழுது விடிந்தது. சீவகன் தம்பியும் தோழரும், கோவிந்தராசனும் நகரத்தவரும் வந்து கோயிலுள் கிறைந்த னர். சிறிது போதில், வெள்ளி மலையில் வாழும் கலுழ வேகனுெழிய விஞ்சையர் பலரும் வந்து ஈண்டினர். சிவகற்குத் திருமுடி சூட்டுதற்கு ஆமைச்சர் சூழநின்ற அனைவரும் தகுவன செய்தல் எண்ண மென் னினி யெழில்முடி யணிவது துணிமின் கண்ண குரொடு கடிகையும் வருகென வரலும் பண்ணி னுர்முடி பழிச்சிய மணிபொனிற் குயிற்றி அண்ண வாய்கதி ரலம்வரப் புலமகள் 5கவே. கன் 0க சுதஞ்சணன் வருதல் விரியு மாலேயன் விளங்கொளி முடியினன் துளங்கித் திருவில் மால்வரைக் குலவிய தனேயதோர் தேங்தார் அருவி போல்வதோ ராரமு மார்பிடைத் துயல எரியும் வார்குழை யிமையவ ைெருவன்வங் திழிந்தான். பின்னர், அவனுடைய தேவியர் பலரும் வந்து சேர்க் தனர் ; விஞ்சையர் ஆடவரும் பெண்டிருமாய் மிகப் பலர் வந்து நகரத்தை யடைந்தனர். ககர் முழுவதும் போணி கிகழ்ந்தது. - கoஅ. விழுப்புண் - துன்பம் தரும் புண், குரைப்பொலி - காற் றைப் புறப்படவிடும் ஒலி. அதிர் கண் முரசு - அதிர்கின்ற கண்ணேயுடைய முரசு. செவிப்புடை . செவியினது அசைப்பொலி. இறைவன் - சீவகன். கேளா - கேட்டு, சு0க. கண்ணளுர் - புரோகிதர். கடிகை - கன்ன Nகை யறிந்து கூறும் கணக்கர், வருக என வருவார்களாக என அழைப்ப பழிச்சிய - புகழப்பட்ட. அண்ணல் - தலைமை. அலம்வர - விளங்க. புல மகள், க.க - ாசமகள் மகிழ. முடியமைத்தற்குரிய நூலெல்லாம் முற்ற முடித்தலின் காமகள் மகிழ என்ரு.ர்." சுக). வானவில் மலேயின் குறுக்கே கிடக்காற் போலத் தேன். சொரி யுக் கார் மார்பிடைக் கிடங்தது என்க, அருவி . அம்ம&லயிடத்து அருவி, துயல - அசைய. எரியும் . ஒளி வீசும். ஒருவன் - ஒப்பற்ற சுதஞ் சணன், து.ாங்கி . அசைங்து.