பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூமகள் இலம்பகம் . உசுடு சுதஞ்சணன் சீவகற்கு முடி சூட்டுதல் வெருவி மாசகர் மாந்தர்கள் வியந்துகை விதிர்ப்பப் துருதி போல்வன. பாற்கட னுாற்றெட்டுக் குடத்தாம் பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிங் தாட்டி - எரிபொ.ணிண் முடி கவித்தனன் பவித்திரற் ருெழுதே. சுகக சுதஞ்சணன் விடைபெற்றுப் போதல் திருவ மாமணிக் காம்பொடு திரள்வடங் திளேக்கும் உருவ வெண்மதி யிதுவென வெண்குடை யோங்கிப் பரவை மாநில மளித்தது ; களிக்கயல் மழைக்கண் பொருவில் பூமகட் புணர்ந்தனன் . இமையவ னெழுந்தான். முடி சூடிக்கொண்ட சீவகவேந்தன் திருநில மிதித்தல் - வேண்டித் திருவுலா வருதல் மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கை வெண் கவரி விரிந்து வீசப் பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமாம் உழைக்கலங்கள் பொலிந்து தோன்ற மன்னர் முடியிறைஞ்சி மாமணியங் கழலேங்தி அடியி டேத்தக் சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார் போற்றிசைப்பத் திருமால் போக்தான். சுகங். கூகக. வெருவிக் கை விதிர்ப்ப - அஞ்சிக் கை விதிர்க்கும்படி. சொரிந்து சொரியா நிற்க. பருதி போல்வன வாகிய குடம். பூமழை சொரிய குடத்தால் பாற்கடலில் முகந்து வந்து ஆட்டி, விதிர்க்கும்படி, தொழுது முடி கவித்தனன் என்க. பவித்திரன் - வேகன், தனக்கு ஆசிரிய ஆதலின் தேவன் தொழுதான். - . . . . கூக2. திருவமாமணி - அழகிய மணி : அ. அசை. காம்பும் வடமும் திகளக்கும் மதி - இல்பொருளுவமை, குடை - கொற்றக் குடை. பரவைபரந்த பொருவில் பூமகள் - ஒப்பில்லாத கிலமகளே, இமையவன் - சு கஞ்சணன். சுகவ. கடல் திரையின் - கடவின் அல்போல. முற்ற - கிழக்லச் செய்ய. பொன்னங் குடை - உலாவுக்குரிய குடை. உழைக்கலம் - அரசச் பக்கத்தே இருக்கும் மங்கலங்கள். அடியிடு - அடியிடுதல், அடுத்து இரண்டு பவனி அரசர்க் காகாமையின், கல்யாணத்திற்குப் பின்பு பவனி கூறுவார். சண்டு கன்னில மிதித்து மண்டபத்தே புகுந்தமை தோன்ற ஆடியீடேத்த என்ருர், சின்ன மலர் - விடுபூ, காத்தம் ருெழிலாலும் வடிவாலும் திருமாலென்றே கூறினர். : - فہ۔