பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

¢_&!rğ# சீவக சிந்தாமணி - சுருக்கம் சீவகன் அரியனேக்கண் அமர்ந்திருத்தல் பைங்கண் உளேயெருத்தின் பன்மணி - வாளெயிற்றுப் பவள 5ாவிற் சிங்கா சனத்தின்மேல், சிங்கம்போல் தேர்மன்னர் முடிகள் குழ, மங்குல் மணிகிற வண்ணன்போல், வார்குழைகள் திருவில் வீசச் செங்கட் கமழ்பைந்தார்ச் ச்ெஞ்சுடர்போல் தேர்மன்ன னிருந்தா னன்றே. &oro of வேந்தன் திருவுள்ளத்தே குறித்துரைத்த வண்ணம் நகர்க்கண் முரசறைவித்தல் ஒன்றுடைப் பதினே யாண்டக் குறுகட னிறைவன் விட்டான் ; இன்றுளி ருலகத் தென்று முடனுளி ராகி வாழ்மின் ; பொன்றுக பசியும் நோயும் பொருங்தலில் பகையு' மென்ன மன்றல மறுகு தோறு மணிமுர சார்த்த தன்றே. சுகடு சு.க.ச. உளே - பிடரி மயிர். மங்குல் மணி - நீலமணி. செஞ் சுடர் - ஞாயிறு. சிவகன், சிங்காசனத்தின்மேல், மன்னர் முடிகள் குழி, வண்ணன் போல் கு ைமுவில் விச. செஞ் சுடர்போல் இருக்கான் என்க. மங்குல். திசை . எனவே, தக்கையைப்போல் இருந்தான் என்ருர். . சுகடு. ஒன்றுடைப் பதினையாண்டு - பதினறு யாண்டு. வீட்டான்சிறையின்றி விட்டான். இன்றேபோல் என்னும் செல்வ நலமுடையீராய் gل வாழ்மீன். பொன்றுக - இல்லையாகுக. மன்றல் மறுகு - மன்றல் விளங்கும் தெரு, அன்றே - அப்பொழுது,