பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ö2–. இலக்கணயார் இலம்பகம் (இலக்கணயார் இலம்பகம்: அரசுகட்டிலேறி ஆட்சி புரிய லுற்ற சிவகன், பதுமை முதலிய தன் மனேவியரை வருவித்து அவர்கட்குத் தலையளி செய்தான். கோவிந்தராசன் தன் மகள் இலக்கணயைச் சிவகற்கு மணம் செய்விக்கக் கருதி கல்லோரை தெளிந்து அதன்கண் திருமணம் செய்வித்தான். மணம் முடிங் ததும் சிவகன் ஊருலாப் போக்து நீ கோயிலேயடைந்து, அருகனே வணங்கி, அக் கடவுட்கு நூறு ஊர்களே இறையிவியாகத் தந்து தன் மாளிகை யடைந்து தன்னே வளர்த்த கந்துக்கடன், தாயான சுநங்தை முதலியோர்க்கு அரசுரிமை வழங்கிச் சிறப்பித்தான். நந்தட்டனே இளவரசனுக்கி, இவ்வண்ணமே ஏனைத் தோழன் மார்க்கும் தம்பியர்க்கும் அவரவர்க்கேற்ற வரிசையும் சிறப்பும் கன்கு வழங்கினன். தன்னே அளித்து உதவிய சுதஞ்சணனுக்குக் கோயிலெடுத்து, அவன் வரலாற்றை நாடகமாக எழுதி இன்புற். மூன். அவன் இளமைப்போதில் விளையாடற்கு கிழல் பயந்த ஆலமரத்திற்கும் மேடையும் ஏனய சிறப்பும் செய்தான் எனின், வேறு கூறுவது மிகையாம்.) . . . அரசு கட்டிலேறி இனி கிருந்த சீவகன் தன் தம்பிய ாையும் தோழரையும் கோக்கி, விேர் விரைந்து சென்று என் என மனேவியரைக் கொண்டு வருக' எனப் பணித்த னன். அவரும் அவ்வண்ணமே சென்று அவர்களைக் கொணர்ந்தனர். - மனைவிமார் வந்து அவன் அடி வீழ்ந்து வணங்குதல் அன்று குடிய மாலேய ராடிய சாந்தர் பொன்றி வாடிய மேனியர், பொன்நிறை சுருங்கார் : சென்று காதலன் திருவிரி மரைமல ரடிமேல் ஒன்றி வீழ்ந்தனர் குவளேக்கண் உவகைமுத் துகவே. சுகக சுகசு. அன்று - வேகன் பிiந்த அன்று, பொன்றி - கெட்டு, பொன் சிறை - பொன்போல் பெறுதற்கரிய நிறையில் கெடாதவர். கிரு. விரி மரைமலர் - அழகு திகழும் தாமரைப் பூ. உவகை முத்து - உவகைக் sarಛf'#', --