பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணயார் இலம்பகம் உகக மணவணி திகழும் கோயிற் சிறப்பு கொடியெழுங் தலமருங் கோயில் வாயில்கள். மடலெழுங் தலமருங் கமுகும் வாழையும் மடியிருங் துகிலுடை மாக்க னடியும் - - புடைதிரள் பூரண குடமும் பூத்தவே. கிள் 2.*): கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்கிணி உடைமணி பொற்சிலம் பொலிக்குங் கோயிலுள் குடைகிழன் மன்னர்தங் கோதைத் தாதுவேய்ந்து அடிநிலம் பெருததோர் செல்வ மார்ந்ததே. Rr $2... : மணவினை தொடங்குதல் மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான் மங்கல மன்னவன் வாழ்த்த வேறலும் மங்கல வச்சுதம் தெளித்து வாய்மொழி மங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்திர்ை. Ärr D.- A.-. இலக்கணயாருக்கு மயிர்வினத் திருமணம் செய்தல் பாற்கடன் முளேத்ததோர் பவளப் பூங்கொடி - போற்சுடர்ங் திலங்கொளிப் பொன்செய் கோதையை நாட்கடி மயிர்வினே கன்பொற் ருமரைப் * . பூக்கடி கோயிலாள் புலம்ப வாக்கினர். சுஉசு சுஉo, அலமரும் - அசையும், எழுத்து அலமரும் - விரிந்து அசையும். மடியிருந் துகில் - மடித்த அகில். புடை திரள் பக்கம் திரண்ட, பூத்த . பொலிங்தன. - - - - - - சு உக. மணியுடை பொற் சிலம்பு - மணியைப் பாலாகவுடைய பொன்னலான சிலம்பு. தாது - தேன். அடி சிலம் பெரு.த. மங் கையர் அடி நிலத்தைத் திண்டாத, - - w உ.உ.. மங்கலப் பெருங் கணி - மங்கல நாளேக் கூறும் பெரிய கணி: சோதிடர், மங்கல அச்சுதம் - மங்கலமாகிய அறுகும் அரிசி யும் முதலாயின. வாய் மொழி - அபிமந்திரித்த. கருவி - மயிர் குறை கருவி. ". . சு உக. சுடர்ந்து இலங்கு - விட்டு விளங்குகின்ற, கோதை - இலக். கணே. மயிர் வினே நாட் கடி - மயிரொதுக்கும் திருமணம். பூக்கடி கோயி: லாள் - பூவாகிய சிறந்த கோயிலேயுடைய திருமகள். புலம். இவட்கு. ஒவ்வேமென்று கருதி வருங்க. ஆக்கி ர்ை - செய்தனர். -