பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B.C. C. சீவக சிங்தாமணி - சுருக்கம் சீலகனை நெய் முழுக்காட்டுதல் இழைத்தபொன் னகரின் வெள்ளி யிடும&ண மன்ன ரேத்தக் குழைப்பொலிங் திலங்கு காதிற் கொற்றவ னிருந்த பின்றை மழைக்கவின் றெழுத்த வார்கொண் மணிகிற வறுகை நெய்தோய்த் தெழிற்குழை திருவில் வீச மகளிர் நெய் யேற்று கின்ருர். நெய்யேற்றிய மகளிர் வாழ்த்துதல்

  • மின்னுமிழ் வைரக் கோட்டு

விளங்கொளி இமய மென்னும் பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமேல் கிலவி வையம் கின்னடி நிழலின் வைக நேமியஞ் செல்வ ணுகி மன்னுவாய் திருவோ' டென்று வாழ்த்திநெய் யேற்றி ஞரே. கrஉடு இவ்வாறு சீவகனத் திருமுழுக்காட்டியபின், மங்கல மண வணி யணிந்து சிறப்பித்தல் அறுகு வெண்மல ரளாய வாச நீர் இறைவன் சேவடி கழுவி யேங்திய மறுவின் மங்கலங் காட்டி ளுர்மணக் குறைவில் கைவினைக் கோல மார்ந்ததே. eæar æ... * க.ச. ஈகர் அரண்ம&ன. வெள்ளியிடு மணே - வெள்ளியால் செய்த மனே, கொற்றவன் - வேகன். மழைக் கவின்று எழுங்க - மழையால் கிளேத் துத் தழைத்த அறுகை - அறுகம் புல். & கஉரு. கேமியம் செல்வனுகி - சக்கரவாள சக்கரவர்த்தியாய், அடி 2ழல் . ஆட்சியின் கீழ். திருவோடு - இலக்கணயோடு. கஉக, அறுகு வெண்மலர் அளாய - அறுகையும் வெள்ளிய மலரை அம் கலந்த. மறுவில் - குற்றமில்லாத. கைவினக் கோலம் பு:னதலமைந்த மணக்கோலம்.