பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணயார் இலம்பகம் உாடு சீவகன் முக விளக்கம் ஏற்றி யுமிழித் துமிடை யொற்றியும் போற்றிச் சந்தனம் பூசுகின் ருனெனக் கூற்ற ன்ை முகக் கோலஞ்செய் தான்கடற் ருேற்றுஞ் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே. dir H. e-9: இலக்கண புருவ மொதுக்கப் படுதல் உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ இரிய லுற்றன போன்றிணைக் கண்மலர் . வெருவி யோட விசும்பிற் குலாவிய - திருவிற் போற்புரு வங்கள் திருத்தினன். dir IB. Kh நாவிதன் போதல் ஆர மின்னவ ருங்குயங் தான்களேங்து ஒரு மொண்டிறற் கத்திரி கைத்தொழில் நீரிற் செய்தடி யேத்துபு நீங்கினன் தாரன் மாலேத் தயங்கினர்க் கண்ணியான். க ச ) சீவகன் இலக்கணயோடு கூடி இனிது உறைகையில் ஊடலொன்று நிகழ்கின்றது. இலக்கண வெகுளுதல் மாதர்தன் வனப்பு நோக்கி மகிழ்ங்துகண் ணிமைத்தல் செல்லான் காதலித் திருப்பக் கண்கள் கரிந்துநீர் வரக்கண் டம்ம சு.க.அ. பூசுகின் முன் என-பூசுகின்றதுபோல. ஏற்றியும். சுற்றியும். ஏ ஒதுக்கியும் இழிய ஒதுக்கியும் நடுவு திறத்தும். கோலம் - அழகு. சடர்ந்தது- விளங்கிற்று. - . சு.க.க. ஒண்ணிறப் புள் . ஒள்ளிய நிறம் படைத்த சிச்சிலிப் பற வைக்கு. வெளி இ - அஞ்சி. இரியனுற்றன போன்று . நீங்கியோடுவது போன்று. கண் வெருவி யோடும்படியாக. திருவில் . வானவில். கண்கள் அஞ்சிப் பார்க்க விசும்பில் வளேத்த வில். சு ச0. குயம் - மயிர் குறை கத்தி. கத்திரிகைத் தொழில் கத்திரிக் கும் தொழில். ரிேல் - ர்ேமையுடன். எத்துபு வாழ்த்தி. தாரும் மாலையும் கண்ணியுமுடையான். தயங்கினர் . விளங்குகின்ற பூங்கொத்து. -