பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ.எசு. சீவக சிந்தாமணி . சுருக்கம் பேதைமை பிறரை யுள்ளி யழுபவர்ச் சேர்த' லென்ருள் : வேதனே பெருகி வேற்கண் தீயுமிழ்ங் திட்ட வன்றே. சுசக் அதுகண்டு ஆற்ருது வணங்கிக் கிடந்த சீவகனக் கண்ட அவளது கண்களில் நீர் உகுதல் இற்றதென் விை யென்ன எரிமணி யிமிைக்கும் பஞ்சிற். சிற்றடிப் போது புல்லித் திருமகன் கிடப்பச், சேந்து பொற்றதா மரையிற் போந்து கருமுத்தம் பொழிய வேபோல் உற்றுமை கலந்து கண்கள் வெம்பனி யுகுத்த வன்றே. சீவகன் வண்டுகளே இரந்து நிற்றல் கொண்டபூ னின்னேச் சார்ந்து குலாய்க்கொழுங் தின்ற கொம்பே கண்டுகண் கரிந்து ரோய் உகுவது காக்க லாமே ? பண்டுயான் செய்த பாவப் பயத்தையார்க் குரைப்பன் ; தேன் காள் : வண்டுகாள் ! வருடி கங்கை வரங்தர மொழி மின் ' என் முன். சுசக. க ச க. மாதர் - இலக்கனே. இமைத்தல் செல்லான் - இமையாளும். உன்னி - கி ஆனந்து. சேர்தல் பேதைமை என்ருள். வேத&ன பெருகி வருத் தம் மிகுந்ததனுல். தியுமிழ்க்திட்ட - வெகுளியால் சிவந்தன. சு.ச.உ. இற்றது - அழிந்தது. என்னு என்று. இமைக்கும் . விளங். கும். பஞ்சின் சிற்றடி - செம்பஞ் சி யூட்டிய சிறிய அடி. திருமகன் - திரு. வுக்கு மகனுகிய காமனேயொப்பவன் ; சீவகன். சேக்து பொற்ற - சிவந்து பொற்புடைத்தாகிய, தாமரையினின்றும் புறப்பட்டுச் சிறிது கரிய நீர்மை யுடைய முத்தம் சிந்துவனபோலே கண்கள் மை கலந்து ல்ெப்யவாகிய பனியை புகுத்தன. ஊடல் முழுதும் ரோமையின் வெம்பனியாயிற்று. - சு சா., கொண்ட பூண் - அணிந்துகொண்டுள்ள பூ அணும். சார்க்து அருள் வடிவாகிய கின்னேச் சார்ந்ததல்ை. குலாய் . தழைத்து. கொழுங்து ஈன்ற கொழுங்தை பீனுவதற்குக் காரணமான. கண்டு - வின் னழகை விடாமல் பார்த்தகளுல். கரக்கலாமே - மறைக்க முடியாதன்ருே. பாவப் பயம் - தீவினையின் விளைவு. வருடி . இக் கங்கையின் கால வருடி, வாக்கா - வரக் கருமாறு. . . »