பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணயார் இலம்பகம் gз-стат பூவையும் கிளியும் தம்முட் கூறிக்கொள்ளல் பூவையும கிளியுங் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கிக் தகாவலன் மடங்தை யுள்ளம் கற்கொலோ இரும்பு கொல்லோ: απ யாம் உருகி , யொன்றும் தவறிலன் அருளு, கங்கை யென் றிரத்து மென்ற பறவைகள் தம்முள் தாமே.. ... பூவை கிளியை வாயடக்குதல் பெற்றசு முண்டு நாளும் பிணியுமுங் திருத்தும்; பேதாய் ! முற்றிமை சொல்லி னங்கை மூன்று.நா ளடிசில் காட்டாள் : பொற்ருெடி தத்தை யீரே பொத்து நும் வாயை யென்றே கற்பித்தார் பூவை யார்தம் காரணக் கிளவி தம்மால். சு சடு அடங்காது கிளி கூறக் கேட்டுச் சீவகன் அவள் நலம் . . . பாராட்டல் * ஈன்றதா யானு மாக இதனேக்கண் டுயிரை வாழேன் ; கான்றியான் சாவ லென்றே நலக்கிளி நூலின் யாப்ப மான்றவள் மருண்டு கக்காள் வாழிய வரம்பெற்றேனென்று ஆன்றவ ரைப் புல்லி யணிகலம் பரவி ளுனே. சுசசு இலக்கண கூட்டத்துக் கிசைதல் " பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை யென்னு. மாண்பிலா தாரை வைத்தா ரென்னுரு.ர்' என்று கக்கு சுச்ச. புழை கூட்டின் வாயிலில், காவலன் - கோவிந்தராசன். யாம் உருகிச் சாவம் . கம் சேவல் நம்மை இவ்வாறு ஊடல் தீர்க்கலு:றின் காம் மனமுருகி இறந்துபடுவேம். ஒன்றும் தவறிலன் - சிறிதும் தவறு. இலன். இரத்தும் . இரங்து வேண்டுவேம். . - சு சடு, கூழ் . சோறு. பிணியுழந்து இருத்தும் - பிணிப் புண்டு வருந்தியிருப்பேம். முற்றிமை - அறிவுரை. பொற்ருெடி கங்கை எனக் கூட் டுக. தத்தையிரே - கிளியாரே, பொத்து . மூடிக்கொள்மீன். காரணக் கிளவி - காரணத்தோடு கூட்டிச் சொல்லும் சொல். . சுச சு. இதனை - இவன் இறங்துபட்டால் இவட்கு ளதாம் பழியை. யான் - இவட்குப் பிள்ளேயாகிய யான். கான்று - தாக்கிட்டுக்கொண்டு. கலம் - கற்குணம். நாவின் யாப்ப நாலாலே தன் கழுத்தைக் கட்டிக் கொள்ள மான்றவள் - உ.ணர்ப்புவயின் வாரா ஆடலால் மயங்கி யிருந்த இலக்கன. மருண்டு - வியந்து. வாழிய - கிளியை வாழ்த்தியது. ஆன்ற வன் கூடற்கமைந்த சீவகன். - *