பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் عليهrتاسع காண்குலாய்க் கிடந்த கங்கை நகைமுக வமுத மீந்தாள் ; பூண்குலாய்க் கிடந்த மார்பிற் பொன்னெடுங் குன்ற குற்கே. இவ்வாறு இலக்கனேயுடன் இன்புற்றிருந்த சீவகன், சூளாமணி யென்னும் பட்டத்து யானையின்மீதேறி ககா விகிக்கண் திருவுலாச் செய்யலுற்ருன். சிற்றரசர் பலர் அவனைப் பின் தொடர்ந்தனர். வால்வகைப் படைகளும் சூழவந்தன. பல்வகை இயங்கள் முழங்கின. தெருக்களிலே மகளிர் கூட்டம் மிகுந்திருந்தது. அவர்களுள் வேட்கை பிறவாதாரும், பிறக்கின்றவரும், பிறந்தவரும் என மூவகைச் செவ்வியை யுடையார் இருந்தனர். இவர் பரத்தைய ரினத் தைச் சேர்ந்தவராவர். சீவகனேக் கண்ட மகளிருள் வேட்கை பிறவாத பேதை மகளிரின் நிலைமை கூறல் வெள்ளேமை கலந்த நோக்கிற் கிண்கிணி மிழற்றி யார்ப்பப் பிள்ளே மை காதல் கூரப் பிறழ்ந்துபொற் ருேடு வீழத் துள்ளுபு செவி இய தோற்றங் தொடுகழற் காமன் காமத்து உள்ளுயி ரறியப் பெண்ணுய்ப் பிறந்ததோர் தோற்ற மொத்தார். வேட்கை பிறக்கின்ற மகளிர் நிலைமை அணிகிலா வீசு மாலை யரங்கு புல் லென்னப் போகித் துணிநிலா வீசு மாலைப் பிறைநுதல் தோழி சேர்ந்து கசன. பாண் - பாணன் வாயில் கேர்விக்குங் துறையில் கூறும். சொல். குலாய் சொல்லி வளைத்து. படுக்கல் - அகப்படுத்தல். வைத்தார் . வளர்த்து வைத்தவர். என் - என்ன இளி வரவு. நகை முக வமுதம் - ஈகைத்த முகத்திடத்து வாயமுதம் சகை முகம் காட்டி மகிழ்வித்தலுமாம். சு.ச.அ. வெள்ளே மை கலந்த கோக்கின் . உள்ளத்தே கள்ளமில்லாத, கோக்கத்தோடு, மி முற்றி யார்ப்பு - ஒலிக்க. பிள்ளேமை - பிள்ளைத் தன்மை. யால். காதல் கூர காண்டம்குக் காதல் மிக துள்ளுபு செவி இய . துள்ளிச் சென்ற காமத்து உள்ளுயிர் அறிய - காமத்தின் இன்பத்தை நுகர்ந்தறியும் பொருட்டு, நோக்கின் செவி இய தோற்றம் என இயைக்க,