பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ0 சீவக சிந்தாமணி - சுருக்கம் புண் பெற்ற வேலி னன்மேல் - பூமழை துரவி னரே. சுடுத் இவ்வாறு கோத்து மகளிரும் ஆடவரும் நெருங்கிக் தெருவில் உலாவரும் சீவகனப் பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்ச்சி மீக்கூர்ந்தனர். சீவகன் பெற்ருேரை. வியத்தல் கொழித்திரை யோத வேலிக் குமரனேப் பயந்த கங்கை விழுத்தவ முலக மெல்லாம் விளக்கிகின் றிட்ட தென்பார் ; பிழிப்பொலி கோதை போலாம் பெண்டிரிற் பெரியள் நோற்ருள் சுழித்துகின் றருத கற்பின் சுருங்தையே யாக என்பார். அவன் மெய் யழகை வியத்தல் இடம்பட அகன்று நீண்ட இருமலர்த் தடங்க ணென்னும் குடங்கையி ளுெண்டு கொண்டு பருகுவார் : குவளேக் கொம்பின் உடம்பெலாங் கண்க ளாயி ைெருவர்க்கு மின்றி யேற்ப அடங்கவாய் வைத்திட் டாரப் . பருகியிட் டீமி னென்பார். சுடு ட சு இக. பொவிசை - இலாபம். பிணையகுர் - மான்பினேபோலும் வி ரமகளும் திருமகளும். பெரிய யாமும் - கற்பிளுல் பெருமை மிக்க யாங் களும். முங் ர்ே மண் பெற்ற ஆயுள் பெற்று . கடலுலகும் மண்ணுலகும் . பெற்ற வாழ்கா களப் பெற்று. என்னுக் கரைந்து - என்று வாயால் வாழ்த்தி. உப்பும் உலகும் உள்ள அளவும் வாழ்வீர் என்னும் உலக வழிக்கு. கடு உ. கொழித்து இரை ஓத வேலி - முத்து முதலியவற்றைக் கொழித்து முழங்கும் கடல் வேலியாகவுடைய சிலவுலகில்., கங்கை - விசயை. விழுத்தவம் - பெரிய தவம், கின்றிட்டது . கிலேபெற்றது. பிழி - வடித்த தேன். ஆக என்பதைப் பிரித்துப் பெரியள் என் புழிக் கூட்டிப் பெரியளாக கோற்ருள் சுகங்தையே என்பார் என்க. சுழித்து நின்று - வேருே ரிடம் செல்லாது கின்று. அருத கற்பு - வற்ருத அருட் கற்பு. சுடுக... தடங்கண் - பெரிய கண், குடங்கை . அகங்கை, கொண்டு - முகன்து. குவகளக் கொம்பின் . முழுதும் குவளேயே பூத்த கொம்பு போல. క్తశ్లేడ్రి - இல்லே யாமாது. ஆர . வீரம்ப பருகியிட் டிமின் . பருகுமின், இநீண்டு கிண்கள் அமையா என்பதாம்.