பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுாை 2-& மதனன் : - இனி, மதனன் என்னும் வீரன் கட்டியங்காாற்கு மைத் துனன். சச்சந்தனைக் கொல்லக் கருதுவதுமுறையன்றெனத் தருமதத்தன் கூறக்கேட்டதும், இவன் சினம் மிகுந்து, ' கோளில்ை வலியாாகித் தொக்கவர் தலைகள் பாற, வாளி ல்ை பேச லல்லால் வாயினுல் பேசல் தேற்றேன்” என இயை பின்றிப் பிதற்றுகின்ருன். சீவகனப் பற்றிக் கொணரப் போந்த மதனன், அவனேக் குணமாலை மன்ேயிலிருந்து கொணர்கையில், தேவனல் காணுமற் போனதால் கலங்கி, வெறிது சொல்லின் அரசன் வெகுள்வன் என வேருெரு வனக் கொன்று பொய் சொல்வது அவனது வழுக்குடைய வீரத்திற்குச் சான்று பகருகின்றது. ஏனையோர் : இனி, சீவகன வளர்த்த தங்தையான கந்துக்கடன், தாய் மாமனை கோவிந்தாாசன், சீவகற்கு மகட்கொடை நேர்ந்தவர் முதலியோர் கலங்களும் இவ்வண்ணமே பலதிறத்த வாய்ப் பகுத்து நோக்குதற்கண் இன்பந்தருகின்றன. விசயை: - . - இனி, பெண்மகளிருள் விசயை முதலாயினருடைய குண கலங்களைச் சிறிதே காண்பாம். விசயை இளமையில்ேயே. நல்ல அறிவு நூல்களை ஆாாய்ந்துள்ளாள். தான் கண்ட கனவைக் தன் கணவற்கு உாைக்கப் போங்கால், அவள் வாமனே வணங்கிச் செல்வது அவளது சமய வொழுக்கத்தைப் புலப்படுத்துகின்றது. கட்டியங்காான் கொலை கருகி வந்தது கேட்டு, அவள் கடுங்கக் கண்ட சச்சந்தன், 'வாமனுல் வடித்த நுண்ணுால் உண்டு வைத்தனைய நீ " என்றும், "ஒண்டொடி . நீ வருந்துவது தகுவதன்று' என்றும் கூறக்கேட்டுத் தெளிந்தமைகின்ருள். - - - சீவகன் சுடுகாட்டில் பிறந்தபோது அவள் புலம்பும் புலம்பல் கல்லும் உருக்கும் கனிவுடையவை; அவள் தவப் பள்ளியில் இருந்தபோது சீவகன் மறைந்ததும், தோழர் தேடி