பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணையார் இலம்பகம் உஅக சீவகனது தவம் நினைந்து வியத்தல் இந்நகரப் புறங்காட்டி லிவன்பிறந்த வாறும் தன்னிகரில் வாணிகனில் தான்வளர்ந்த வாறும் கைங்கிகரில் வேந்தர்தொழப் போந்ததுவும் கண்டால் என்னே தவம் செய்யா திகழ்ந்திருப்ப! தென்பார். சுடுச மேலைத் தவமுடையார்க்கே செல்வமாம் என்றல் பெருமுழங்கு திரைவ்ரைக ணந்திப்பிணி யுறினும் திருமுயங்க லில்லையெனின் இல்லைபொரு விட்டம் ; ஒருமுழமுஞ் சேறலில ரேனும்,பொரு ளுர்க்கே வ்ரும்வழிவி யுை முந்து வாழ் கதவ மாதோ. சுடுடு - இவ் வண்ணம் நகரத்தின் மாடவீதியில் உலாப்போந்த வன் அருகன் கோயிலுக்குச் செல்லtவெழுந்தான். படை 所 களும் உடன்வந்தனவன்ருே. அவற்றைச் சோலேயிலே நிறுத்திவிட்டுத் தான் மட்டும் கோயிற்குச் சென்ருன். சீவகன், அருகனைத் தொழுதல் திறந்த மணிக்கதவம் , திசைக ளெல்லாம் மனம்தேக்கி 嶽 மறைந்த அகிற் புகையான் : மன்னர் - மன்னன் வலஞ்செய்து பிறந்தேன் இனிப்பிறவேன் ; பிறவா தான்யப் பெற்றேன் . இறைஞ்சி முடிதுளக்கி யேத்திக் கையால் தொழுதானே. சுடுகள் 3. என்று கூடுச. புறங்காடு . சுடுகாடு. வாணிகன் இல் . கந்துக்கடன் என் ஆறும் வணிகன் மனேயில். கைங்களில் - ஒழுக்கத்தாலும் ஒப்பில்லாத. மேலே க் தவமே இத் திருவுடைமைக்கு எது என்ரு ராம். - சுடு டு. முழங்கு பெருந்திரை பொருக்கிய கடலும் மலேயும் கடந்து. ந்ேதியெனவே. கடத்தற்கருமை சுட்டியதாயிற்று. பிணியுறினும் வருக்தி அம். திரு முயங்கல் - கல்வினே வந்து கூடுதல். பொருள் சட்டம் . பொருளை மிகுதியாக சட்டுதல். சேறலிலரேனும் - சென்றிலராயினும், பொருள் ால் வினேயுடைய அவர் உறையும் ஊருக்கு வழி வினய் உ முக்துவரும் என்க. - ஆக்கம் அதர்விய்ைச் செல்லும் (குறள் ) என்ருர் திருவள்ளுவனர். கூடுகள், அரசன் வருங்காலத்தே பிறர் புகுதாமல் கதவடைத் து அவனுக்குத் திறத்தல் இயல்பாதலால், கதவம் திறந்தன. அகிற்புதையால் மணம் சிரம்பித் திசைகள் மறைந்தன. துளக்கி - அசைத்து, வாணியே 鹬、