பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் سٹی [تے –e சீவகன் பாட்டு மறுவற வுணர்ந்தனே, மலமறு திகிரியை : பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வனே : பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வ,சின் கறைவிரி மரைமலர் நகுமடி தொழுதும். சுடுஎ பின்பு அவன் அருகனுக்கு விளக்குப் புறமாக நாறா ாையும், பூசனைக்கு நான்குகோடி பொன்னும் கொடுத்துச் சேவித்தற் சிறப்பாக நூறுகளிறும் நூறு தேரும் சேர்த்தி Gණ්r. சீவகன் அரண்மனையடைந்து திருவோலக்க மிருத்தல் உலமரு நெஞ்சி ளுெட்டா மன்னவ ரூர்ந்த யானே வலமருப் பீர்ங் து செய்த மணிகிளர் கட்டி லேறி கிலமகள் கணவன் வேங்தர் குழாத்திடை கிவந்தி ருந்தான் புலமகள் புகழப் பொய்தீர் பூமகட் புணர்ந்து மாதோ, இங்ஙனம் கிருவோலக்க மிருந்த சீவகன் தன்னைப் புறங் தந்து ஓம்பிய கந்துக்கடனுக்கு அரசுரிமை தந்து காடும் தந்து சிறப்பித்தான் ; அவன் மனைவியும் தன்னை வளர்த்தாளுமாகிய சுநங்தைக்கு அாசமாதேவி யென்னும் பட்டமும் தந்தான். நங்கட்டனே இளவாச னக்கினன் ; எனத் தம்பியாான கபுல விபுலர்க்குக் குறுகில மன்னர் மக ளிரை மணம் செய்வித்து இனிதுறைக' என நாடு பல கல்கினன். தன்னுேடு உடனுழைத்த தோழர்கட்கும் பழைய அரசையும் எனகி முதலிய பட்டமும் தந்து சீர் செய்தான். எனயோர்க்கு கிகியும் நாடும் பிறவும் கிாம்பக் கடுஎ. மறுவற - குற்றம, முற்றும். திகிரி - அறவாழி. பொறி வரம்பு - இந்திரியங்களுக்கு எல்லேயாகிய, கறை - தேன். குேம் - நிகர்க்கும். சுடு அ. உலமரும் - கலங்கிச் சுழலும். ஒட்டா மன்னவர் - பகை வேந்தர், வலமருப்பு . வெற்றி தரும் கொம்பு. கட்டில் - அரசு கட்டில். கி வந்து . டியர்ந்து. அரசரில் மேலாயிருத்தலால் கிவந்தென்ருர், புல மகள் - த க்லமகள், பொய் தீர் - மெய்யான. (கித்தியமான)