பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் ہنگے ہوئے سیg கோயிலெடுத்த நல்வினப்பயனை விசயை தனக்குத் துணைசெய்து உதவிய தவமகளிர்க்கு நல்கல் அல்லி யரும்பதமும் அடகுங் காயுங் குளகெல்லும் கல்ல கொழும்பழனுங் கிழங்குங் தந்து வைதீர்த்தார்க்கு இல்லையே கைம்மாறென் றின்ப மெல்லா மவர்க்கிந்தாள் வில்லோன் பெருமாட்டி விளங்கு வேற்கண் விசயையே. சுடலையில் தனக்குத் துணைசெய்த தெய்வத்துக்கும் தன்னச் சுமந்து செய்த மயிற்கும் சிறப்புச் செய்தல் தனியே துயருழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள் இனியா விடம்நீக்கி யேமஞ் சேர்த்தி யுயக்கொண்ட கனியார் மொழியாட்கு மயிற்குங் காமர் பதில்கி - முனியாது தான்காண மொய்கொண் மாடத் தெழுதுவித்தாள். சுடுகாட்டை ஆன் பால் அளிக்கும் அறச்சாலை யாக்குதல் அண்ணல் பிறந்தாங் கைஞ்னுாற் றைவர்க் களங்தான் டால் வண்ணச் சுவையமுதம் வைக காளுங் கோவிந்தன் - வெண்ணெய் உருக்கிகெய் வெள்ள மாகச் சொரிந்துரட்டப் பண்ணிப் பரிவகன்ருள் பைந்தார் வேந்தற் பயந்தர்ளே. பின்பு தன்பால் வந்து அடிபணிந்த சுகங்தையை நோக்கி, சீவகனப் பயந்த செல்வியே! வருக' என இனி யன கூறிச் சிறப்பித்த விசயை, காந்தருவதத்தை முதலிய சுசு அ. அல்லி யரும்பகம் - அல்லி யுணவு : ஆம்பலரிசியாலாகிய" &. జౌ ఇ} + జా!!-థ్ర * இலக் கறி. ா வை - இடுக்கண். இன்பம் - கோயிலெடுப் பித்த வினேப்பயன். வில்லோன் பெருமாட்டி - சச்சந்தன் தேவியாகிய. சுசு க. உழங்து வருங்தி. இனியாள் - இனியளாகிய விசயை. - ஏமம் - பாதுகாப்பான இடம் : தாபகப்பள்ளி. உயக்கொண்ட - பிழைப் பித்துக்கொண்ட, கனியார் மொழியாள். கனிபோலும் மொழியினே புடைய கூனிவடிவில் வந்த தெய்வம். பதி - கோயில், முனியாது - இடையறவின் பி. தெய்வத் துக்குக் கோயிலும், மயிலுக்குத் தன் மாடமும் கல்கிளுளாம். சுஎ0. பிறந்தாங்கு . பிறந்த விடமாகிய சுடுகாடு. ஆன் பால் அளந்து தோழர் ஐஞ் ஆாற்று நால்வர். சீவகன் ஆக ஐஞ் ஏாற்றைவர் பொருட்டு, நாளும் ஐஞ் ஒாற்றை வர்க்கு அடிசில் அமைதியாம். வண்ண வமுதம் - பருப்புச் சோறு. கோவிங்கன் - கங்தகோன். பரிவு - இவ்வேற் பாடுகளைச் செய்யவேண்டுமென வினத்திருந்த வருத்தம்,