பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oro சிவக சிந்தாமணி -சுருக்கம் வந்ததும் கேட்டுப் புலம்பும் புலம்பலை ஒருங்கு வைத்து நோக்கின், ஆங்கே அவளது உள்ளம் இடச்சார்பால் துறவுப் பான்மை கதுவி நின்றமையின் அத்துணேக் கனிவு இல்ல்ை. சீவகனக் கண்டபோது,"கினக்குத் தாய் சுகந்தையே; கங்தை கங்துக்கடனே' என்பவை, இராமாயணத்தே, சுமித்கிாை இலக்குவனே இராமனுடன் காட் டி ற்கு விடுத்தபோது, * மாகாதல் இாாகவன் அம்மன்னவன், போகா உயிர்த்தாயர் பூங்கழற் சீதை' என்ற சொற்களை நினைவுறுத்துகின்றன. பின்பு அவள் சீவகன் பிறந்த சுடுகாட்ட்ை அறக்கோட்ட மாக்கியதும், சீவகனுக்கும் அவன் மனேவியர்க்கும் கூறுவன -வும் மிக்க உருக்க முடையனவாகும். தத்தை முதலாயினுரை நோக்கி, சிறுவர்ப் பயந்து|இறைவற்றெளிவிர் ” என்பதும்,

பிந்வும் இஅம்பூதி பயக்கின்றன. .

சீவகன் மனைவியர் : s : சீவகன் மனைவியருள் குணமாலையின் கிறமே சிறிது விரியக் கூறப் பெறுகின்றது. முதல் மனேவியாகிய காந்தருவ தத்தை விஞ்சை வன்மையும், எதுவரினும் ஏற்றுத் தாங் கிச் செய்வன செய்தற்கண் ஊக்கம் குன்ருமையும் உருவாகக் கொண்டு விளங்குகின்ருள். கனகமாலைபால் மகிழ்க்கிருந்த சீவகற்கு அவள் விடுக்கும் கிருமுகம் உண்மைக் காதன்மை ஒருபுறம் புலப்படுக்கிலும், அவளது மான உணர்ச்சியை மறைத்திலது.

பட்டபழி வெள்ளிமல்ை மேல்பரத்த லஞ்சித்

த்ொட்டுவிடுத் தேன்.அவனேத் தூதுபிற சொல்லிப் பட்டபழி காத்துப்புக ழேயாப்பி னல்லால் விட்டலர்ந்த கோதையவ சால்விளைவ துண்டோ!' "என்ற இச் சொற்கள் அவளது உள்ளப்பான்மையை ஒளி யாது தெரிவிக்கின்றன. குணமாலையின் பிரிவாற்ருமையை இத்தத்தையே எடுத்துாைப்பதை நோக்கின் குணமாலையின் குணச் சிறப்பும், தத்தை என மகளிர்பால் கொண்டிருந்த அன்பும் நாம் நன்குணர விளக்குகின்றன. இவர்கள் ஒவ் வொருவருடைய குணாலங்களைத் தனித்தனியே எடுத்து