பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.க.இ. சீவக சிந்தாமணி - சுருக்கம் பம்மை சீவகற்குக் கூறல் காதல னல்லே நீயும் : காவல 1 கினேக்கி யாமும் எதிலம் என்று கண்டாய் இருந்தது கங்கை யென்னத் தாதலர் தாம மார்ப னுரிமையுங் தானு மாதோ போதவிழ் கண்ணி யீர்த்துப் புனல்வரப் புலம்பி னானே. அது கண்டு பம்டிை முதலிய த்வமகளிர், சீவகனுடன் பேசுமாறு விசபையை விற்புறுத்தினர். அதன்மேல் அவள் கண் கிறந்து நோக்கினள். விசயை கூறல் திரைவளே இப்பி யின்ற திருமணி யார மார்பின் வரைவளர் சாந்த மார்ந்த வைரக்குன் றனேய திண்டோள் விரைவளர் கோதை வேலோய் வேண்டிய வேண்டி னேம்என்று உரைவிளே வித்து ரைப்பக் காளேயுள் ளகம்கு எளிர்ந்தான். சீவகன் சுநந்தைக்குச் சொல்லுதல் அடிகளோ துறக்க வொன்று முற்றவர் யாது மல்லர் : சுடுதுய ரென் கட் செய்தாய் : சுநங்தை யெளவை யல்ல : கொடியைே கொடிய செய்தாய் கொடியையோ கொடியை யென்கு இடருற்ருேர் சிங்கங் தாய்மு னிருந்தழு கின்ற தொத்தான். சுஎஅ. காதலன் - காதலிக்கப்படுபவன். ஏ. திலம் - சுற்றமல்லேம், என்று கண்டாய் - என்று அறிவாய். என்ன - என்று பம்மை கூற. தாத லர் தாமம் . தேன் விரியும் மாலே போதவிழ் கண்ணி - தான் குடியிருந்த மலர்ந்த பூக்களால் தொடுத்த கண் ணியை. புனல்வர - கண்ணில் :ள் பெருகி வழிய. - சுஎக. திரை - கடல். மணியாரம் - மணி கலந்து கோத்த முத்து மா8ல. வரை - மலே, சாக்தம் சக்தனம். வி ைர - கறுமணம், வேண்டிய வேண்டினேம் - விரும்புவனவற்றையே யாமும் விரும்பினேம், உரை விளேத்து - உரையைத் தாமே வலிய எழுப்பி. வேண்டிய என்றது. அவன் உறைக என்றதும். யான் நம் காதலன் என்றதும் வேண்டிக் கூறியவை. சு அo. யாது ஒன்றும் உற்றவர் அல்லர் . யாதொரு வருத்தமும் உற்றவரல்லர். அடிகள் விசயமா தேவி. ஒளவை - காய், இடர் - துன்பம்.