பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ முத்தி யிலம்பகம் கத. சுதந்தை விடை யிறுத்தல் சென்றதோ செல்க : விப்பால் - திருமக ளனைய கங்கை இன்றிவ டுறப்ப யானின் னரசுவங் திருப்பே யிைன் என்றெனக் கொழியு மம்மா - பழி 'ழென விலங்கு செம்பொற் குன்றனன் குளிர்ப்பக் கூறிக் கோயில்புக் கருளு கென்ருள். والتي بيلگي ميلي பின்பு கந்தட்டன் அடிபணிந்து வணங்க, அவனே கோக்கி, தும்மை யாம் துறங்கிலம்; அதனுலே நீ மனம், 'கொங்து வெறுக்க வேண்டர் ' என்று மொழிய, அவனும் மனம் தேறிச் சென்ருன். அனைவரும் கோயிலே யடைந்த னர். இருவரும் தவநெறியில் கின்று இலகுவாராயினர். இந் நிகழ்ச்சிகளைக் கண்டிருந்த அமைச்சர், சீவகனும் துறவு மேற்கொள்வானே என்ற அச்சத்தால், அவன் ஒமனத்தை அாச போகத்திலே அமிழ்த்தற் கெண்ணி, சீர் விளையாடற் கேற்ப, அரசுரிமையும் அரசனும் படிந்தாடம் குரிய இனிய நீர் வாவிகளைப் பண்ணி, அவற்றைக் கண் டருளுமாறு அரசனே வேண்டினர். அவனும் அதற் கிசைக் தான். - - நீர்விளையாட்டு கணமலே யரசன் மங்கை கட்டியங் கார கைப் பணமுலே மகளி ரெல்லாம் பவித்திரன் படையதாக இணே மலர் மாலே சுண்ண மெரிமணிச் சிவிறி யேந்திப் புணே புறங் தழுவித் து நீர்ப் போர்த்தொழில் தொடங்கி ேைர. சு அக. சென்றதோ செல்க . . தன் கணவனே யிழந்து புதல்வன் அரசை உவந்திருந்தாளென்று இதற்கு முன்னர் உலகத்து நிகழ்ந்த பழி கிகழ்ந்தே போக, இவன் - விசயை. மா பழி - பெரும்பழி. சு அ உ. கனமலே - கூட்டமான மலே அரசன் - கலு முவேகன், மங்கை - காந்தருவதத்தை. பணே - பருத்த, பவித்திரன் - சிவகன். இணே மலர்-ஒத்த மலர், புனே புறம் . தெப்பத்தின் புறத்தை. வேருெரு பகையரசைத் தாம் கேட்டறியாமையாலும், கட்டியங்காரன் கொடுமை கம் மனத்து நிகழ்தலாலும் கட்டியங்கார கை என்ருர்,