பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கி யிலம்பகம் உகடு தன் படையுடையக் கண்ட காந்தருவதத்தை சங்தனத் தாரை கொண்டு சீவகன் மேல் பாய்ந்தாள். இடைகின்ற மகளிர் கூட்டம் எதிரே சிவிறி கொண்டு தாரை வீச ஆற்ரு ாாய் உடைந்தோடினர். * சீவகன் வறிதே நிற்றல் * மெய்ப்படு தாரை விழி னுேமிவட்” கென்ன வஞ்சிக் கைப்படை மன்ன னிற்பக் கதுப்பயல் மாலே வாங்கிச் செப்படை முன்கை யாப்பத் திருமகன் தொலைந்து நின்ருன்; பைப்புடை யல்கு லாளேப் பாழியாற் ப்டுக்க லுற்றே.சு.அசு தத்தை தோற்ருேடிச் சீவகனத் தழீஇக் கொளல் அடுத்தசாங் தலங்கல் சுண்ண மரும்புனல் கவர வஞ்சி உடுத்தபட் ட்ொளிப்ப வொண்பொன் மேகலை யொன்றும்பேசா கிடப்பமற் றரச ைேக்கிக், கெட்டதுன் துகில்மற் 'றென்ன மடத்தகை காணிப் புல்லி மின்னுச்சேர் பருதி யொத்தான். § இவ்வாறு நீராட் டயர்ந்து சீவகன் இனிதிருக்கும் நாளில் முதுவேனிற் பருவம் வந்தது. அப்போகில் அவன் மகளிரின் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் மகிழ் வெய்தினன். பின்பு கார்ப்பருவம் வந்து இனிதே கழிந் தது. அதன்பின் கூ கிர் வந்தது. அக்காலத்தே ஒருநாள் குணமாலை சீவகற்கென ஒரு வள்ளத்தே தேறல் கொணர்ந் "தாள். அதனுள் அவளது முகந் தோன்ற, அதனைக் கிங்க ளெனக் கருகியதோடு கில்லாமல் தன்முகத்துக்குப் பகையா சு அசு. மெய்ப்படு தாரை - மெய்யிலே சென்று தாக்கும் தாரை. கைப்படை மன்னன் - கையிலே சிவிறி யேந்திய சீவகன். நிற்ப - தாரை துரவாமல் வாளா : சிற்ப. கதுப்பயல் மாலே - கூந்தலில் கிடங்த மாலை. செப்பு. செவ்விதாக. யாப்ப - கட்ட, தொலைந்து - தோற்று. பைப் புடை யல்குல் . படத்தின் பக்கத்தையுடைய அல்குல். பாழி . வலி. படுக்கலுற்று கைப்படுக்கக் கருதி. சுஅஎ. சாந்தும் அலங்கலும் சுண்ணமும் கவரும் புனல், அவள் உடுத் திருக்த வெண்பட்டினக் கவர. பேசா . ஒலி செய்யாது. கிடப்ப - புடவை யொடு கிடப்ப. என்ன - என்று சீவகன் சொல்லிக் காட்ட, மடத்தகை - காங் தருவதத்தை. புல்லி - அவனேப் புல்லிக்கொள்ள, பருதி - ஞாயிறு.