பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் st-G, GT விரவித் தென்றல் விடு துரதா .. வேனி லாற்கு விருந்தேந்தி வரவு நோக்கி வயாமரங்க ளிலேயூழ்த் தினரின் ஹலர்த்தனவே. சுகo இக்கால்த்தே சீவகன் மகளிருடன் காட்டிலுள்ள பல் வேறு இனிய இடங்கட்குச் சென்று இன்பம் நுகர்ந்தான். - மகளிர் இன்புறுதல் எண்ணற் கரிய, குங்குமச்சேற் றெழுந்து கான நீர்வளர்ந்து வண்ணக் குவளே மலரளே இ. மணிக்கோல் வள்ளத் தவனேந்த உண்ணற் கினிய மது மகிழ்ந்தா ரொலியன் மாலே புறங்தாழக் கண்ணக் கழு நீர் மெல்விரலாற் கிழித்து மோந்தார் கனிவாயார். $r 332 #5 இவ்வண்ணம் சில யாண்டுகள் கழிய மகளிர் அனே வரும கருவிருந்து ஆண் மக்களைப் பயந்தனர். அவர்கள் சுகரு, கொப்புளித்து - காற்றுச் சிதற அடித்து. மரவம் பாவை - மரவம் பூ. வயிரு ர - கி ரம்ப பருகி - கவர்ந்து. தென்றல் வி ரவி வரவு கோக்கி. தென்றல், வாடை போகா கிற்க விரவி வருகின்ற வரன்வ்க் குறித்து. வேனிலான் - காமன், வேனிலானுக்கு விருந்தேந்தி இணf ன்று அலர்ந்தன - காமனுக்கு விருக்கிடுதல் ஏறட்டுக்கொண்டு பூங்கொத்துக்களே யின்று அலர்ந்து விருக்திட்டன. வயா வேட்கை. - சு.க.க. குங்குமச் சேறு - குங்குமக குழம்பு, ாேன ர்ே . கத் தாரி கம ழும் ர்ே. மலர் அளே இ - மலர் வி ரவி. மணிக்கோல் வள்ளம் - மணியழுத்தி விளிம்பு பிரம்பு கட்டின வட்டில், வள்ளத்தில் மதுவையேங்க. ஒவியல் மாலே - பூமாலேயும் முத்தமாலேயும். கண்ண - தம் கருத்து இதுவென்பது அவன் கருதும்படி. கனிவா யார் - மகளிர். இப் பூ வடுப்படுத்தி மோங்தும் இனிய காற்றத்தவே யாயினுற்போல எம்மையும் உகிர் முதலியவற்ருல் சிறிது வடுப்படுத்தி நுகர்தல் எமக்கு வருத்தமென்று அஞ்சி&னயாயினும் அஃது எமக்கு மிக்க இன்பமே யாதலின் உனக்கும் இன்பம் செய்யுமென்பது உணர்த்துதற்குக் கிழித்து மோச்தார் என் க : இளமைச் செவ்வி விக்க வழி மகளிர்க்கு இங்வனம் வடுப்படுத்தி நுகர்தல் இன்பம் செய்யுமென்று காம நாவிற் கூறுதலின் அதனே யீண்டுக் -கறிஞர், !