பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் b_do so. சீவகன் தன்னுரிமை மகளிருடன் சென்று * *:. - சோலை யின்பம் நுகர்தல் இலங்குபொன் ரை மார்பி னிந்திர னுரிமை சூழக் கலந்தபொற் கர்வு காண்பான் காமுறப் புக்க தேபோல் அலங்குபொற் கொம்ப ருை மன்னனு மாட மாதோ நலங்கவின் கொண்ட காவு நல்லொளி நந்திற் றன்றே.சு.க.ச அரசன் விரும்பியவாறு மகளிர் வேறு வேருகச் சென்று விளையாட்டயர்தல் வானவர் மகளி ரென்ன வார்கயிற் றாச லூர்ந்தும் கானவர் மகளி ரென்னக் கடிமலர் நல்ல கொய்தும் தேனிமிர் குன்ற மேறிச் சிலம்பெதிர் சென்று கூயும் கோனமர் மகளிர் கானிற் குழாமயில் பிரிவ தொத்தார். சோலைக் காட்சிகளைக் கண்டுவந்த சீவகன் உள்ளம் துறவின்மேற் செல்லுதல் - இன்கனி கவரு மந்தி கடுவனே டிரிய வாட்டி நன்கனி, சிலத னுண்ண நச்சுவேன் மன்ன ருேக்கி ன் பொடு மிட்ைந்த காம மிழிபொடு வெறுத்து கின்ருன் அன்புடை யளிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே. "கைப்பழ மிமுந்த மந்தி கட்டியங் கார ளுெத்தது இப்பழங் துரந்து கொண்ட சில தனு மென்னே யொத்தான்; இப்பழ மின்று போகத் தின் பமே போலு ' மென்று ←Ꮂ மெய்ப்பட வுணர்வு தோன்றி மீட்டிது கூறி னானே. சுகன் சுகூச. பொற்கா - கம்பகச் சோலே. காமுற விருப்பம் மிக. அலங்கு - அசைகின்ற ஆட - விளையாட, கந்திற்று சிறந்தது. சுகன் டு. வார் கயிற்றுாசல் - ன்ேட கவி. கட்டிய ஊசல், கடிமலர் - மணமிக்க பூ தேன் இமிர் குன்றம் - தேனினம் ஒலிக்கும் குன்றம். சிலம்பு-மல. கோனமர் மகளிர் அரசன் காதலிக்கும் மகளிர். கானில் . காவில். =ఉతా, கடுவன் - ஆண் குரங்கு. இரிய வாட்டி ங்ேகுமாறு: அகலத்து. சில தன் . சோலேக் காவலன், நச்சு வேல் - கஞ்சு கீற்றிய வேல், என்பொடு மிடைந்த காமம் . உடம்பொடு உடன் தோன்றிய ஆசை, இழி பு ஈண்டு மூப்பின் மேலது. அரிவை - மனேவி. சுக.எ. துரங்து . ஒட்டிவிட்டு. போகத்து இன்பம் - அரசபோகத்து எய்தும் இன்பம். மெய்ப்பட உண்மையாக மீட்டு.