பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை . ங்க் கோக்க விரும்பின், இந் நூற்கண் நுழைந்து கண்டு இன். புறுதல் தக்கதேயன்றி வேறில்லை. - * . . .-, இறுதியாக, இந்நாற்கண், திருத்தக்க தேவர், தம் சமய நாற் பொருளை வற்புறுத்துவதே பெரு கோக்கமாகக் கொண்டுளார் எனினும், பெண்கட்கு ஆடவர் எற்புழித் தக்க துணைபுரிய வேண்டுமென்பதைப் பலவிடங்களில் வற். புறுத்துகின்ருர். சீவகன்பால் கட்டியங்காான் செற்றங் கொண்டதை யறிந்து ஆனுள்ளத்தை மாற்ற கினேந்த கக் துக்கடன், 'ங்ாண்ெேகாண் டிட்டப் ப்ட்டார் நடுக்குறு ஈவையை நீக்கல், ஆண் மக்கள் கடன் ” என்று கூறுகின் முன். குணமாலை அசனி வேகத்தின் முற்பட்டதைக் கண்ட சீவகன், பெண்ணுயி வலம் கோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதல் ' என்று எண்ணுகின்ருன். . . . . ; தேவரும் பெண்மையும்: ' ' ' . . . . . . . . . . . . . . . . . இவ்வண்ணம் தேவர் கருகினரெனினும், பெண் மனம் புன்மையுடையதென்றும், பெண்ணுல் ஆண் மகன் காக்கப் படுதல் உயர்வன்றென்றும் குறிப்பிக்கின்ருர் இவ்விரு கருத்தையும், பெண்ணின்பமே பெரிதும் விரும்பி கின்ற சீவகன் வாயிலே வைத்து வழங்குகின்ருர், பவதத்தனைத் தெருட்டியபோது சீவகன், பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா, உண்ணிறை வுடைய வல்ல ஒாாயிரம் மனத்த வாகும்” என்றும், பிறிதோரிடத்தில், பெண் இடர் விடுப்ப வாழ்விற் சாதலே பெரிது நன்று ' என்றும் கூறு இவ்வண்ணமே ஏனையோர் குணஞ்செய்கைகளையும் எடுத்து வகுத்தோகின், இம் முன்னுரை மிக விரியும் என அஞ்சி அறிஞர் அவற்றை இக் காம்கண் நுழைந்து கண்டின்புறுமாறு விடுத்து, இந் நூலே யாத்தற்குத் தேவர் துணைக்கொண்ட நூல்களுட் சிலவற்றைக் கூறி இரண்டோ ரெடுத்துக்காட்டுக்களை வழங்குவேன். திருக்குறளும், எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் இக்காலின் ஆக்கத் கிற்குச் சொல்லும் சொற்ருெடரும் கருத்தும் உதவியிருக்