பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி பிலம்பகம் .ം♔ வேட்டன. பெருமை துன்பம், விழைகரைப் பிரித றுன்பம், மோட்டெழி விளமை நீங்க மூப்புவுக் தடைத றுன்பம் எட்ட்ெழுத்தறித வின்றி யெள்ளற்பா டுள்ளிட் டெல்லாம். சூட்டணிக் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க் கென்றர். தேவகதித் துன்பம் தேவரே தாமுமாகித் தேவ ராம் ருெழிக்கப் பட்டும் எவல்செய் திறைஞ்சிக் கேட்டு மணிகமாப் பணிகள் செய்தும் கோவது பெரிதுங் துன்பம் ; கோயினுட் பிறந்த றுன்பம் யாவதும் துன்ப மன்ன! யாக்கைகொண் டவர்கட் கென்ருன். நிறுத்த முறையே கல்வகைக் கதித்துன்பம் கூறியபின் - - . . தெளிபொருள் கூறுதல் * மன்றல் காறு மணிமுடிமேன் மலிங்த சூளா மணிபோலும் வென்ருேர் பெருமா னறவாழி வேங்தன் விரி பூங் தாமரைமேல் சென்ற திருவ்ா ரடியேத்தித் தெளியும் பொருள்க ளோரைந்தும் அன்றி யாறு மொன் பானு - - மாகு மென்பா ரறவோரே. - á..."ég efir எகச. வேட்டன - விரும்பிய பொருள். விழைகர் . காதலர். மோட் டெழில் - மிக்க அழகு. ஏட்டெழுத்து ஏட்டி லெழுதப்படும் எழுத்து : கல்வி. எள்ளற்பாடு - இகழ்ச்சி. குட்டு - மாலை. - எ.க.இ. தொழிக்கப்பட்டும் - வெகுளப் பட்டும், அணிகம். அணிகள். அணி என்பது திரிந்து அணிகமாயிற் று. மாப் பணிகள் - பெரிய பூண்கள்: யாவதும் - எத்தகைய பிறப்பை எடுத்தாலும், . எகசு. மன்றல் - கறுமணம். மலிந்த - நிறைந்த போலும் பெரு மான் என்க. வென்ருேர் . முனிவர். சென்ற கடந்த, திருவார் . சிறப்புப் பொருங்கிய ஐங்தேயன்றி ஆறும் ஒன்பதுமாகும் என்று அறவோர் கூறுவர்: இவை முறையே பஞ்சாத்திகாயம், சட்திரவியம், வேபதார்த்தம் என்பர். ஐந்து - சீலம், புற்கலம், தருமம், கருமம், ஆகாசம், ஆறு : சீவன் முதலாக ஐக்துடன் காலம் ஒன்றுசேர ஆறு ஒன்பது . சிவம், அசிவம், புண் ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, கிர்ச்சரை, பந்தம், வீடு, Ք-Ծ