பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்கி யிலம்பகம் (H.OGT கொடைநிலை (தானம்) கூறல் ஒன்பது வகையி_ைேதிற் றுத்தமர்க் காகு மார்ந்த இன்பத மருளியீத விடையென மொழிப யார்க்கும் துன்புற விலங்கு கொன்று சொரிந்துசோ றுாட்டி ர்ைக்கும் நன்பொருள் வழங்கி ர்ைக்கும் பயனமக் கறிய லாகா. எஉo கொட்ைப் பயன் கூறல் பூமுற்றுங் தடங்க ணுளும் பொன்னெடுங் குன்ற,னுைம் காமுற்று கினேங்த வெல்லாங் கற்பக மரங்க ளேந்தத் தாமுற்றுக் கழிப்பர் ; தான மிடையது செய்த ரோர் ஏமுற்றுக் கரும பூமி யிருகிதிக் கிழமை வேங்தே. 6Y* pL &Ꭶ அடங்கலர்க் கீந்த தானப் பயத்தின லலறு முங் ர்ேத் தடங்கட னடுவுட் டிவு பலவுள. ; அவற்றுட் டோன்றி உடம்பொடு முகங்க ளொவ்வா ருழ்கனி மாங்தி வாழ்வர் மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேன் மன்ன ரேறே. ஏனேச் சீலம் தெளிவு என்ற இரண்டன் பயன் கூறல் செப்பிய சில மென்னுங் திருமணி மாலை குழ்ந்தார் கப்பத்து ளமர ராவர் ; காட்சியி னமிர்த முண்டார் எஉ0. ஒன்பது வகைக் கொடை உத்தமர்க்காகும். இன் பதம் . இனிய சோறு. இடை - இடை கிலேக் கொடை. யார்க்கும் - இழிந்தோர்க் கும்; ஊட்டிகுர்க்கும் உண்டார்க்கும். வழங்கிர்ைக்கும் . அவ்விருதிறத் தார்க்கும் ஊண் பொருட்டு சல்ல பொருளேத் தங்தார்க்கும். கொடை ஒன்பது : எதிர்கொளல், இடம் கனி காட்டல், கால் கஇே அதிர்பட அருச்சனை அடியில் வீழ்தால் மதுர கன்மொழியொடு மனம் மெய் தாயராய் உதிர்க கம் வினேயென உண்டி ஏந்தினர். . . எஉக. பூமுற்றும் - பூவைப்போலும். காமுற்று - விரும்பி. உற்று - நுகர்ந்து. ஏமுற்று - செல்வக் களிப்புற்று. கரும பூமி - மண்ணுலகு. கடை கிலேக் கொடைக்குப் பயன் காகமாதலின், ஈண்டுக் கூறப்படவில் லே. எஉ.உ. அடங்கலர்க்கு - தகுதியில்லாதார்க்கு. அலறும் - முழங்கும். முக்ர்ே . ஆக்கல் அளித்தல் அழித்தல் மூன்றும் செய்யும் கடல், மக்களுடம் பும், விலங்கு முகமும் உடைய குரங்கு. ஊழ் கனி - உதிரும் பழம், மடம் கல் - சிங்கம். துப்பு - வலி, .