பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்கo சீவக சிந்தாமணி சுருக்கம் எரணி மணிமுடி யிறைஞ்சி யேத்தினன் - சீரணி மாதவர் செழும்பொற் பாதமே. باقی ما" ع அவனுக்கும் பிறர்க்கும் அவர் வாழ்த்துக் கூறிவிட்டு வானத்தே ஞாயிறும் திங்களும் போலச் சென்றனர். எங் கும் அவரது மெய்யொளி விரிந்து விளங்கிற்று. இனி, தம் கணவன் துறவு பூனலுற்முன் என்று காந்தருவதத்தை முதலியோர் மனம் கலங்கி, முகம் பசந்து, கண்கலுழ்ந்து பின்வரச் சீவகன் தன் கோயிலை யடைந்தான். ஆங்கு அவன் மனேவியர் கொண்டிருந்த தயாத் தோற்றம், அவன் மன வுறுதியைச் சிதைக்கும் ஆற்றல் இலதாயிற்று. சீவகன் அழைப்ப நந்தட்டன் வந்து வணங்குதல் கொடியணி யலங்கன் மார்பிற் குங்குமக் குன்ற மன்னன் அடிபணிக்து, ' அருளு, வாழி யரசரு ள ரச" வென்னப் படு சின வெகுளி நாகப் பைத்தலே பனித்து மாழ்க இடியுமிழ் முரச நான இன்னண மியம்பி ேைன. 6Ÿf {3_ &#ğrı தந்தட்டளை நாடாட்சி மேற்கொள்ளுமாறு சீவகன் கூறல் ஊனுடைக் கோட்டு காகான் கரிமுக வேற்றை பூர்ந்து தேனுடைக் குவளேச் செங்கேழ் நாகிளங் தேரை புல் விக் எஉ.அ. வார் அணி மணித் துடி - வார்கட்டிய அழகிய துடி, மடிம82 டும் . ஒக்கும். காரணி மயில் - கார்முகிலால் அழகு சிறக்கும் மயில். ஏ. ரணி. அழகு. இறைஞ்சி - தாழ்ந்து. எ .க. கொடியனிை - ஒழுங்காக அணிந்த, அலங்கல் மாலே. குன்ற மன்ஒன் - கன்தட்டன். அடிபணிந்து - சீவகன் அடியைப் பணிக்து. படுகின.....முரசம் : பாம்பின் தலை கடுங்கி மயங்க இடிக்கும் இடி யோசையைப் பிறப்பிக்கும் முரசம்,