பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*Hi-5&r சீவக சிந்தாமணி - சுருக்கம் கண்ணு ரொலிகவுள கிண்கிணியுமஞ்சிலம்புங் கலையு மாரா - " . மண்ணுர் வலம்புரியும் வாய்மடங்கிக் கோன்கோயில் மடிந்த தன்றே. காச ச . இவ்வாறே நகரத்திடத்தும் இன்ப நிகழ்ச்சிகள் இல: வாயின. இன்னிசை முழக்கம் எங்கும் கேட்டிலது புலம்பு குரலே பொலிந்தது. ಕೆಮಿ ಹವೆ: துறந்து செல்லுது கண்டமகளிரும் துறவு ஆண விரும் புதல் காதலஞ் சேற்றுட் பாய்ந்த மதியெனுங் கலங்கனிரை ஊதுவண் டுடுத்த தாரா னுவர்ப்பினி னுரிஞ்சித் தேற்ற மாதரார் நெஞ்சங் தேறி மாதவஞ் செய்து மென்முர், காதலான் காத லென்று ங்களத்தா னெடுங்களுரே. எசடு ' عي சீவகன் அவர்கட் குரைத்தல் து மஞ்சால் கோதை யிரே தொல்வினே கீத்த ந்ேதி நாமஞ்சால் மதியி னிங்கி நன்பொன்மே லுலகி னுச்சி ஏமஞ்சா வின்பம் வேண்டி னென்னெடும் வம்மி னென்ருன் காமஞ்சாய்த் தடர்த்து வென்ற காஞ்சனக் குன்ற மன்னன். எச ச. பண்ணுர் . பாடற்கமைந்த. பனே முழவும் . பெரிய முழவு. பாடு - ஒலிப்பு. மழலே - இசை. புண் குர் - து&ளயமைக்க. எங்கா - இசை செய்யா. பாண்டில் . கஞ்சதாளம். இரங்கா - ஒலி செய்யா. பூங்கண்ணுர் - பூப்போலும் கண்னேயுடைய மகளிர். ஆாா - கிரம்பா, மன்னுர் வலம் புளிஅரக்கிட்டாடிய வலம்புரி. மண்ணுர் கோன் என மாற்றினுமாம். எசடு. காதலஞ் சேற்றுள் . காமக் காதலென்னும் , சேற்றில், பாய்ந்த - பாய்ந்து நின்ற, மதி அறிவு. உவர்ப்பின் - வெறுப்புடன். தேற்ற - தெளிவிக்க. தாராளுகிய காதலான் தன் மனவியர்மேல் வ்ைத்த காதலென்னும் பிணிப்பினலே தேற்ற என்க. காதல் - இவர் பிறப்பற்று வீடு பெறவேண்டுமென்ற காதல். எசசு. காமம் - அகிம்புகை, வினே நீத்தம் - வினேக்கடல். காமம் . அச்சம். ஏமம் சால் இன்பம் . வீட்டின்பம், காஞ்சனக் குன்றம் - பொன்மலை'