பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் {نئے 5.5]. சேய்கிறச் சிவிகை சேர்ந்தான் தேவர்கொண் டேகி ேைர. எசக. சீவகன் தேவருடன் சமவசரணம் என்னும் திருக்கோயிலே படைதல் விளங்கொளி விசும்பறுத் திழிந்து மின்னுதார்த் துளங்கொளி மணிவணங் தெர்ழுது துன்னினன் வளங்கெழு மணிவரை நெற்றிப் பாற்கடல் இளங்கதிர்ப் பரிதியொத் திறைவன் தோன்றின்ை. திருக்கோயில் ஆரவாரம் பிண்டியின் கொழுகிழற் பிறவி கோய்கெட விண்டலர் கனே கதிர் வீரன் தோன்றின்ை :: உண்டிவ ணறவமிர் துண் மி னே'வெனக் கொண்டன கோடணே கொற்ற முற்றமே. எடுக சீவகன் கோயிற்குள் அணைதல் வானவர் மலர்மழை சொரிய மன்னிய ஊனிவர் பிறவியை யொழிக்கு முத்தமன் எசக, தேய்பிறை - துகல். தேறு ர்ே . தெளிந்த நீர். ஆய் சிறக் .குவளே - அழகிய நிறத்தையுடைய குவளே. குறுவிழிக் கொள்ளும் . மீண் டும் குவியும். வேய் நிறை - மூங்கிலின் வடிவழகு, சேய் - முருகனேயொத்தல் வேகன். சேர்ந்தான் - ஏறினன். சச்சங்தன் பட்டபின் தன்னுறுப்புக்கள் பொலிந்திருத்தல் ஆகா தென்று உட்கொண்டு அவற்றின் பொலிவினேக் கடிக்தமை தோன்ற சிறை யாலழித்த என்ருர், எடுo. விசும்பறுத்து . விசும்பை ஊடறுத்து. மணிவணன் . மாணிக்க மணிபோலும் சிறமுடைய சீவகன். வரை நெற்றி . மலேயுச்சி. இறைவன் - பூநீ வர்த்தமான சுவாமிகள். இவர் இருபத்துகான்காம் 'திர்த் தங்கரர். எடுக. கோய் கெட - கோய் கெடும்படி. விண்டு அலர் விரிந்து விளங்கும். வீரன் - இறைவன். இவன் . இக் கோயிலிடத்தே. அறவ .பிர்து - அறமாகிய அமுது. கோடனே - தெய்வ ஆரவாரம். கொற்றம் - கோயில். '