பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் கூஉடு அருவிக் குன்றின்மேன் முடித்திட் டைவரும் திருவின் ருேற்றம்போற் றேவ ராயினர். எசு.அ தேவரின்பம் நுகர்தல் மண் கனிந்த பொன்மு முவ மழையின் விம்ம - மாமணியாழ் திங்குழல்க ளிரங்கப் பாண்டில் பண்கனியப் பாவைமார் பைம்பொற் ருேடுங் குண்டலமுங் தாம்பதைப்ப விருந்து பாட விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப, முரிபுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக் கண்கனிய நாடகங்கண் டமரர் காமக் - கொழுந்தின்று தந்தவங்தாம் மகிழ்ந்தா ரன்றே. நூலாசிரியர் அவையடக்கம் கூறல் செந்தா மரைக்குச் செழுங்ாற்றங் கொடுத்த தேங்கொள் அந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச் சிக்த்ா மணியின் சரிதஞ் சிதர்ங்தேன் தெருண்டார் நங்தா விளக்குச் சுடர்கன்மணி காட்டப் பெற்றே. GTGTO எசு அ. கருவில் - கருவில் தங்கும்போதே. கட்டிய காலம் - இறத் தற்கு விதித்த காலம். வந்தென - வக்த காக. உருவ......கோட்டின் . உயர்ச்சியால் தன்னிட க்தே, பிறையையுடைய உச்சியால். முடித் திட்டு - எனத் த்வங்களையும் செய்து முடித்துவிட்டு, திருவின் தோற்றம் போல் . 8 திவினை நீங்கி கல்வினே வந்தால் திருமகள் நினேவின் றித் தோன்று மாறு போல, இவரும் இவ்வுடம்பினே நீக்கித் தேவர் உடம்பு பெற்றனர். எசு.க. மண் கனிந்த மண்ணுதல் முற்றவும் அமைந்த, விம்ம . முழங்க. பாண்டில் - கஞ்சதாளம். பண் கனிய - பண் முற்றுப் பெறப் பாட. பதைப்ப - அசைய. வீண் கனிய - விண் ணவர் மனம் உருக, விருந்து - தேவ மகளிர் காமக் கொழுங் ன்ேறு செய்யும் இன்பம். எளo. அங் தாமரை - இறைவன் திருவடி. தாமரைக்கு மனம் தந்த தாமரை யென்ருர். ஆள் அகலத்தவன் - அத் தாமரையை யாளும் விரிந்த ஞானத்தையுடைய சீவகன். சிதர்ங்தேன் - பரக்கக் கூறினேன். தெருண் டார் - அறிஞரும் இதனே கன்றென்று தெளிந்தார், தன் மணி , விளி, கந்தா அவியாத சுடர் சன்மணி உள்ளத் தே பின் றெரியும் f ன் மணி. நன்மணி - குருக்கள். இது நாலா சிரியர் தம் குருக்கட்குக் கூறியது.