பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

伊三岔_安 சீவக சிந்தாமணி - சுருக்கம் குருக்கள் வணக்கம் செய்வினை யென்னு முந்நீர்த் திரையிடை முளைத்துத் தேங்கொள் மைவினே மறுவி லாத மதியெனுக் திங்கண் மாதோ மொய்வினே யிருள்கண் போழு முக்குடை மூர்த்தி பாதம் கைவினை செய்த சொற்பூக் கைதொழு தேத்தி னேனே. - 奪T5T、五 சீவக சிந்தாமணி-சுருக்கம் முடிந்தது. எளக. செய்வின . முன்னே செய்த கல்வினே. மைவினே மறு . தீவி னயாகிய களங்கம், மதி - அறிவு, மொய் வினே யிருள் - செறிந்த வினயாகிய இருள். கண் போழும் - கட்குப் புலகைாவாறு அறக் கெடுக் கும். கைவி&ன செய்த ஆராய்ந்த,