பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கூடு சிந்த்ாமணிக்கு உண்டு என்பதை ஈண்டு காம் நினைவு - க்ர்தல் வேண்டும். - முடிப்புரை: - இனி இச் சிந்தாமணிக்கு ஆசிரியர் கச்சிஞர்க்கினியர் அழகியதொரு கல்லுரை எழுதியுள்ளார். அவ்வுரையை வியந்து மகிழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள்: " சிந்தாமணியும், கிருக்கோவையும் எழுகிக்கொளினும் கந்தா உரையை எழுதல் எவ்வாறு வின்றருளே' என்று பாராட்டியுள்ளார். - - 。。 இத்தகைய சிறப்புமிக்க பெருங்காவியமாகிய இச் சீவக சிந்தாமணியின் பெருகலனே மக்களனைவரும் அறிந்து துய்த்து இன்புறுதற்கு வாயிலாக வரும் இதனேக் தமிழுலக மேற்றுப் பயன் கொள்ளுமாக ! - - . . . . தென்தமிழ்க்கல் தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.