பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச சீவக சிந்தாமணி சுருக்கம் ன்ெற சோலை சூழ்மலை' என்கின்ருன். கந்தகோன் தன் மகள் கோவிந்தையின் கலம் கூறலுற்று, வெண்ணெய்போன்று ஊறினியள், மேம்பால்போல் - - - தீஞ்சொல்லள்; உண்ண உருக்கிய ஆன்கெய்போல் மேனியள்; வண்ண வனமுல்ே மாதர் மடநோக்கி கண்ணும் கருவிளம் போதிரண்டே கண்டாய்" என்று சொல்கின்ருன், இவன் சொல்லில், வெண்ணெயும் பாலும், கெய்யும், கருவிளம்பூவுமே உவமங்களாக வருதல் காண்க. இவன் சொல்லை எற்றுச் சீவகன் விடையிறுத்தற் குள்ளே விரைந்து இவனே, . . குலம் கினேயல் கம்பி கொழுங்கயற்கண் வள்ளி கலன்று:கர்ந்தா னன்றே நறுந்தார் முருகன் , கிலமகட்குக் கேள்வனும் மீள்கிரைகப் பின்னே இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினு னன்றே ' என்று பேசுகின்முன், இவ்வாறெல்லாம் பேசுவதும் பிறவும் அவர்கம் வாழ்க்கைப் பண்பெனக் காட்டும் புலமை ங்லத் துக்கு எடுத்துக் காட்டாம். இவ்வாறு வருவன பல இந்தாம் கண் மிளிர்கின்றன. இன்னோன்ன கலம்பலவும் விளக்கிக் கற்பார்க்குக் கழிபேரின்பம் கல்கும் செந்தமிழ் இன்பக் கருவூலமாக, இச் சிந்தாமணி நந்தா வளங்கொண்டு கிகழ்கின்றது. சோழன் அபாயன் என்பான் இந் நாவின் தமிழ் கலம் பெருக உண் லும் விருப்பினுல் அல்லும் பகலும் இதனேயே படித்து வக் தான் என்றும் அவன் கருத்தை மாற்றவே சேக்கிழார் பெரிய புராணத்தைச் செந்தமிழ் நலம் சிறக்கச் செய்தனர் என்றும் துவலுங் கதை ஒன்று தமிழ் காட்டில் வழங்குவ துண்டு. அஃது உண்மையாயின், இதன் பெருமை அளவிட் டுரைப்பதென்பது அரிதாம். கம்பனது இராமாயணமும் தணிகைப் புராணம் சேதுபுராணம் முதலிய தமிழ்கலங் கெழுமிய தல புராணங்களும் தோன்றி கம்மனேர்க்கு இன்பம் சாந்து வருதற்கு வழிகாட்டியாகிய ஏற்றம் இச்